Перейти к содержимому

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன?

உறவியல் - Dr. Shah Dupesh

0:00 / 0:00

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன?

13 440 просмотров · 4 года назад
உறவியல் - Dr. Shah Dupesh
19,2 тыс. подписчиков
13 440 просмотров · 4 года назад
ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன? | Dr. ஷாஸ் க்ளினிக் தொடர்புகொள்ள: முகவரி: Dr.ஷாஸ் கிளினிக், ஆண் மலட்டுத்தன்மை மற்றும் பாலியல் சிறப்பு மருத்துவர், எண்.21,ஸ்ரீ கல்கி அபார்ட்மெண்ட்ஸ், தரை தளம், பசுல்லா சாலை, T-நகர் ,சென்னை, தமிழ் நாடு - 600017. மொபைல்: +91-9790783856 வலைத்தளம்: https://andrologycorner.com Facebook URL -   / shahsclinic   Direction: https://goo.gl/maps/xUZws6iEJbTH1GLY6 Get in touch with us below:- Dr Shahs Clinic for Male Infertility & Sexual Health No 21, Sree Kalki Apartments, Ground Floor, Bazullah Road, T-Nagar, Chennai - 600017 வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் ஆண்மைகுறைவிற்கான அறிகுறிகள் என்ன ஆண்மை குறைவிற்கான அறிகுறிகள் என்ன என்பதை தான் இந்த வீடியோவில் அறிவியல் பூர்வமாக நாம பார்க்க போகின்றோம். முதலாவதாக ஆண்மைகுறைவிற்கான அறிகுறிகள் என்ன வென்றால் திருமணமான தம்பதியினர் ஒருவருடம் ஆனா பிறகும் இயற்கையாக கருத்தரிக்க வில்லை என்றால் முதலில் அந்த ஆணுக்கு நாம் விந்து பரிசோதனை செய்து பார்க்கவேண்டியது அவசியம். இரண்டாவது அறிகுறி என்னவென்றால் ஒரு சில ஆண்களுக்கு உணர்ச்சிகள் என்பதே இருக்காது வாரத்திற்கு ஒருமுறை கூட உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு எந்த விதமான உணர்ச்சிகளும் இருக்காது இது போன்ற ஆண்களும் ஆண்மைக்குறைவு பரிசோதனை விந்துபரிச்சை என்பது கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டும். ஏனென்றால் அதன் மூலமாக தான் ஆண்களுக்கு ஆண்மை குஅறிவு இருக்கிறதா எபின்பது நமக்கு தெரிய வரும். மூன்றாவது காரணம் விறைப்புத்தன்மை விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்களின் உயிரணுக்களானது பெண்ணுறுப்புக்குள்ள ஒழுங்காக செல்லாது ஏனென்றால் அவர்களுக்கு விறைப்புத்தன்மை இருக்கும்பொழுது அது ஒழுங்காக செல்வதில்லை இதுபோன்ற ஆண்களுக்கு என்ன ஆகும் என்றால் விந்தணுக்கள் ஒழுங்காக செல்லாததால் அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதில் மூலமாக ஆண்மை குறைவு பிரச்னை ஏற்படுகின்றது நான்காவதாக ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது இரண்டாவதாக புகைப்பழக்கம் அதிகமாக புகை பிடிக்கும் ஆண்களுக்கும் ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது மூன்றாவதாக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளால் கூட ஒரு ஆணுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக இருக்கின்றது 250 மாத்திரைகள் அறிவியல் ரீதியாக கண்டுபிடித்துள்ளனர் இந்த மாத்திரைகள் பயன்படுத்துவதை மூலமாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது கண்டிப்பாக ஏற்படுகிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சர்க்கரை வியாதி சர்க்கரை வியாதி உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது இயல்பாகவே ஏற்படுகின்றது. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் உயிரணுக்கள் குறைபாடு இதன் மூலமாக கூட ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது ஏற்படுகின்றது. அடுத்ததாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு வருவதற்கான கரணம் என்னவென்றால் விந்து முந்துதல் பிரச்சனைகள் இருக்கின்றது இது போன்ற காரணங்களால் ஒரு ஆணுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனைகள் என்பது இயற்கையாகவே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஒரு சில ஆண்கள் பார்த்தோம் என்றால் மிகவும் உயரமாக இருப்பார்கள் அவர்களின் வயிற்று பகுதி கொழுப்பு அதிகம் நிறைந்ததாக இருக்கும் மேலும் அவர்களின் விரையானது மிகவும் சிறியதாக இருக்கும் இது போன்ற ஆண்கள் அனைவருக்கும் ஆண்மை குறைவு பிரச்சனைக என்பது மிகவும் எளிதாக ஏற்படுகின்றது அடுத்ததாக ஒரு சில ஆண்கள் புற்றுநோயிகளுக்கான மாத்திரைகள் அதிகாமாக சிறுவயதில் எடுத்திருப்பார்கள் அது போன்ற ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனைகள் என்பது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது மேலும் ஆண்களுக்கு விரை என்பது மிகவும் சிறியதாக இருக்கும் இது போன்ற ஆண்கள் அவர்களுக்கு ஒரு விரை கீழேயும் ஒரு விரை மேலேயும் இருக்கின்றது இது போன்ற ஆண்கள் தங்களுக்கு இவாறு ஒரு பிரச்சனைகள் இருக்கின்றது என்பதை கண்டறியவே சில நாட்கள் ஆகி விடுகின்றது இப்பொழுது உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் ஆண் மலட்டுத்தன்மை ஆண்மை குறைவு என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்ன என்பதற்கு நாம் அறிவியல் பூர்வமான காரணங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டோம் என் பெயர் டாக்டர் ஷாஸ் ஆண்மை குறைவு மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவர் நன்றி.