ரீச்சா - ஐபிசி பாஸ்கரன் என்றைக்கு மக்களுக்காகக் குரல்கொடுத்தார், முதலமைச்சர் கனவு காண்பதற்கு ?
Thesam Tube
0:00 / 0:00
ரீச்சா - ஐபிசி பாஸ்கரன் என்றைக்கு மக்களுக்காகக் குரல்கொடுத்தார், முதலமைச்சர் கனவு காண்பதற்கு ?
6 443 просмотра · 2 мес. назад
Thesam Tube
11,2 тыс. подписчиков
6 443 просмотра · 2 мес. назад
பிரபாகரன் தோற்றுப் போனதற்கும் கொல்லப்படுவதற்கும் காரணம் ஐபிசி ஊடகம் பொய்களைப் புனைந்து உண்மைகளை திட்டமிட்டு மூடிமறைத்தது !
இன்று ஐபிசி தன்னுடைய வியாபார முதலாளி பாஸ்கரனை காப்பாற்ற தமிழ் மக்களை மலினப்படுத்தி மக்களைக் குற்றவாளியாக்குகின்றது !
ஐபிசி அன்றும் மக்களோடு மக்களுக்காக நிற்கவில்லை ! இன்றும் மக்களுக்காக நிற்கவில்லை ! : ஐபிசி வரலாறு ஒரு பார்வை
ரிபிசி இயக்குநர், சிரேஸ்ட்ட அரசியல் ஆய்வாளர், வி ராம்ராஜ் உடன் ஐபிசி - ரீச்சா பாஸ்கரனின் ஊடகச் செய்நாடுகள் பற்றிய கலந்துரையாடல்
#Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion