நாமக்கல் ரங்கநாதர் மற்றும் நரசிம்மர் கோயில் தரிசனம்
ஆன்மீகத்துடன் நட்பு
0:00 / 0:00
நாமக்கல் ரங்கநாதர் மற்றும் நரசிம்மர் கோயில் தரிசனம்
1 070 просмотров · 5 лет назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
1 070 просмотров · 5 лет назад
அ/ மி லட்சுமி நரசிம்மர் கோயில், நாமக்கல்
மூலவர் : நரசிம்மர், ரங்கநாதர், வரதராஜப் பெருமாள்
தாயார்: நமகிரி, ரங்கநாயகி
உற்சவர் : அச்சம் தீர்த்த பெருமாள்
ஊர் : நாமக்கல்
அமைவிடம் : சேலத்தில் இருந்து திருச்சி மற்றும் மதுரை செல்லும் வழியில் 56 கி.மீ தொலைவில் நாமக்கல் அமைந்துள்ளது. ஈரோடு, துறையூர் மற்றும் சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவில் நாமக்கல் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 84 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 185 கி.மீ தொலைவில் நாமக்கல் அமைந்துள்ளது. சேலம், திருச்சி, துறையூர், கரூர், மதுரை போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து ராசிபுரம் செல்லும் நகர பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம்.
தமிழ்