Перейти к содержимому

திருமலை திருப்பதி 2026: முதியவர்கள் & மாற்றுத்திறனாளிகள் எளிய தரிசனம்! | Darshan Guide 2026

Yasho craft and cooking

0:00 / 0:00

திருமலை திருப்பதி 2026: முதியவர்கள் & மாற்றுத்திறனாளிகள் எளிய தரிசனம்! | Darshan Guide 2026

1 027 просмотров · 2 месяца назад
Yasho craft and cooking
952 подписчика
1 027 просмотров · 2 месяца назад
ஓம்ப நமோ வேங்கடேசாய! 🛕✨ ஹாய் பிரண்ட்ஸ்! இன்றைய வீடியோவில் திருமலை திருப்பதி 2026-ஆம் ஆண்டிற்கான முழு தரிசன தகவல்கள் மற்றும் முதியவர்கள் (Senior Citizens), மாற்றுத்திறனாளிகள் (Physically Challenged) எவ்வாறு எளிதாக தரிசனம் செய்வது என்பதைப் பற்றிய தெளிவான வழிகாட்டியைப் பார்க்கப்போறோம். வீடியோவில் உள்ள முக்கிய அம்சங்கள்: 1. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன வழிமுறைகள். 2. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? 3. தரிசனத்திற்குத் தேவையான சான்றிதழ்கள் & விதிகள். 4. சிறப்பு வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள். திருப்பதி செல்ல திட்டமிடும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த வீடியோவை மறக்காமல் ஷேர் பண்ணுங்க! If you find this Tirupati Darshan Guide 2026 helpful, please like, share, and subscribe to our channel "yasho craft and cooking" for more updates and travel guides! Thank you for your support. #tirumala #tirupati #seniorcitizendarshan #tirupatiguide2026 #tirumalatirupati #yashocraftandcooking #devotional #ttdupdates #tirupatibalaji #tamilvlog tirumala tirupati darshan update 2026, tirupati senior citizen darshan guide, tirumala physically challenged darshan, tirupati darshan tickets 2026, ttd senior citizen tickets booking tamil, tirupati darshan rules 2026, yasho craft and cooking, tirupati latest news tamil, tirumala balaji temple guide, ttd darshan process