Oh Kadhal Ennai HD | Rajini | Amala | Vairamuthu | Kodi Parakkuthu | SPB | Vani Jairam | Tamil Hits
Master Music Collection Songs
0:00 / 0:00
Oh Kadhal Ennai HD | Rajini | Amala | Vairamuthu | Kodi Parakkuthu | SPB | Vani Jairam | Tamil Hits
78 794 просмотра · 1 год назад
Master Music Collection Songs
1,21 млн подписчиков
78 794 просмотра · 1 год назад
#rajinisongs #spbsongs #vanijayaramsongs #rajinihits #lovehits #vairamuthuhits #tamilsongs
Song :- Oh Kadhal Ennai
Movie :- Kodi Parakkuthu
Star Cast :- Rajinikanth, Amala, Bhagyalakshmi
Singer :- S. P. Balasubrahmanyam, Vani Jairam
Music Composed by :- Hamsalekha
Lyrics written by :- Vairamuthu
Release date :- 8 November 1988
_________________________________________________
Oh Kadhal Ennai Kadhalika Villai Song Lyrics
பெண் : ஓ… காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ…
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும்
மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண் : ஓ… காதல் என்னை
காதலிக்கவில்லை ஓ…
காற்றும் என்னை ஆதரிக்க
வில்லை
பெண் : கைகள் ஏந்தி
வந்தேன் கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும்
கருணை இல்லையா
ஆண் : பாலை போல
கல்லும் வெள்ளை
இல்லையா பருகி பார்க்க
சொன்னால் பாவம் இல்லையா
பெண் : நான் இன்று சீதை
என்று தீ குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபம் என்று
காண வேண்டும் பின்னாலே
ஆண் : போதும் போதும்
பெண்ணே புன்னகை என்பது
காதலின் பல்லவி ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
ஆண் : என்னை கொல்லதானா
இளமை வந்தது எந்த நாளில்
அம்மா பருவம் வந்தது
பெண் : புருவம் வந்த போதே
பருவம் வந்தது புடவை
மாற்றும் போது கர்வம்
வந்தது
ஆண் : ஸ்ரீராமன் வில் வளைத்து
சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து
ராமன் கொண்டால் இப்போது
பெண் : தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம் ஒன்று தான்
ஒன்று தான் ஐ லவ் யூ ஐ
லவ் யூ ஐ லவ் யூ
ஆண் : ஓ காதல் உன்னை
காதலித்ததம்மா ஓ காற்றும்
உன்னை ஆதரித்ததம்மா
பெண் : கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன் போகும்
பாதையில் பூத்திருக்கிறேன்
ஆண் : தீயில் வேகும்
போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஐ லவ் யூ
பெண் : ஐ லவ் யூ