Перейти к содержимому

தீபாவளி பட்டாசு வாங்கலாம் வாங்க | Sattur Vinodhini Crackers | Diwali Shopping Vlog

Thisai Kaatti

0:00 / 0:00

தீபாவளி பட்டாசு வாங்கலாம் வாங்க | Sattur Vinodhini Crackers | Diwali Shopping Vlog

1 598 просмотров · 5 дней назад
Thisai Kaatti
145 подписчиков
1 598 просмотров · 5 дней назад
வணக்கம் மக்களே! 🙏 இந்த வீடியோவில் சிவகாசி பக்கத்தில் உள்ள சாத்தூரில் உள்ள வினோதினி கிராக்கர்ஸ் (Vinodhini Crackers) கடையில் தீபாவளி பட்டாசு வாங்கிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பட்டாசுகளின் விலை, அவை எப்படி வெடிக்கும் என்பதையும் (முன்பு வெடித்த வீடியோக்களுடன்) காட்டியுள்ளேன். முக்கிய குறிப்பு: இது ஒரு ப்ரோமோஷனல் வீடியோ அல்ல. எங்களுக்கு எந்த ஸ்பெஷல் டிஸ்கவுண்டும் கொடுக்கப்படவில்லை. எனக்கு பில் செய்யப்பட்ட விலையையே இந்த வீடியோவில் காட்டியுள்ளேன். நீங்களும் வாங்க விரும்பினால்: விலை பட்டியல் (Price List): https://www.vinothinicrackers.com/pri... 📍 கடை இருப்பிடம் (Location): https://maps.app.goo.gl/FQwiX3yTVF2kB... 📞 தொடர்பு எண் (Contact): +91-98945-73688 நேரில் வர முடியாதவர்கள் போன் மூலம் ஆர்டர் செய்யலாம். அவர்கள் பார்சல் அனுப்பி வைப்பார்கள். ⚠️ பாதுகாப்பாக பட்டாசு வெடிப்போம்! அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்! 🪔 ━━━━━━━━━━━━━━━━━━━━ In this vlog, we visit Vinodhini Crackers in Sattur, near Sivakasi, to buy our Diwali firecrackers. I've shown the price of each cracker and how it bursts, using old footage from when we set them off earlier. Disclaimer: This is NOT a promotional video. We did not receive any special discount or sponsorship. The prices shown are exactly what we were billed. Want to buy from them? Price List: https://www.vinothinicrackers.com/pri... 📍 Shop Location: https://maps.app.goo.gl/FQwiX3yTVF2kB... 📞 Contact: +91-98945-73688 Can't visit in person? You can order by phone, and they'll send it by parcel. ⚠️ Please burst crackers safely, and advance Diwali wishes to everyone! 🪔 ━━━━━━━━━━━━━━━━━━━━ ⏱️ Chapters: 0:00 Intro & Trip to Sattur | அறிமுகம் & சாத்தூர் பயணம் 0:40 Reaching Vinodhini Crackers | வினோதினி கிராக்கர்ஸ் 1:48 Inside the Shop | கடைக்குள் 2:02 Cracker Prices, Demos & Price Difference | பட்டாசு விலை & வெடிப்பு 10:10 Boot Space Full & Diwali Wishes | வாங்கி முடித்தோம் & வாழ்த்துக்கள் #Diwali2026 #Crackers #deepavali #Sivakasi #FirecrackersShopping #vlog #பட்டாசு #தீபாவளி #சிவகாசி #tamilvlog #firecrackers