Перейти к содержимому

திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொ*லை? 19பேர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் |#NewsInsightTamil

Lankasri News

0:00 / 0:00

திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொ*லை? 19பேர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் |#NewsInsightTamil

32 952 просмотра · 9 дней назад
Lankasri News
795 тыс. подписчиков
32 952 просмотра · 9 дней назад
திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொ*லை? 19பேர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் | #NewsInsightTamil #newsinsighttamil #SriLanka #BreakingNews #AnuraKumaraDissanayake #TamilNews #BreakingNews #Lankasri #BreakingNews #TamilNe #SriLanka # #BreakingNews #TamilNews #SriLankaPolitics #CID #CourtNews #LKAnews #SriLankaPolitics #EasterSunday #NewsUpdate #TamilYouTube #CourtNews #Justice #CurrentAffairs #CurrentAffairs #SriLanka #SriLankaNews #BreakingNewsSL ------------------------------------------------------------------------------------ திருகோணமலை கன்சைட் கடற்படை முகாம் தொடர்பான 11 இளைஞர்கள் காணாமல் போன வழக்கு விசாரணையில், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 பெண்கள் முகாமில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 19 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதுடன், 600-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தகவலும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.