சின்ன வெங்காயத்தில் கோரையுடன் ஒரு போராட்டம்! 😱 | கோரை ஏன் வருகிறது? எப்படி கட்டுப்படுத்துவது?
JA Organics
0:00 / 0:00
சின்ன வெங்காயத்தில் கோரையுடன் ஒரு போராட்டம்! 😱 | கோரை ஏன் வருகிறது? எப்படி கட்டுப்படுத்துவது?
1 297 просмотров · 2 нед. назад
JA Organics
247 подписчиков
1 297 просмотров · 2 нед. назад
🌱
இந்த வீடியோவில் சின்ன வெங்காயத்தில் கோரை அதிகமாக வருவதற்கான காரணங்கள், அது பயிர் வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் கோரையை எப்படி சரியான முறையில் கட்டுப்படுத்தலாம் என்பதைக் காணலாம்.
🌱 சின்ன வெங்காயத்தில் கோரை பிரச்சனை
🌱 கோரை அதிகரிப்பதற்கான காரணங்கள்
🌱 பயிருக்கு கோரையால் ஏற்படும் பாதிப்பு
🌱 கோரையை கட்டுப்படுத்தும் முறைகள்
🌱 களையெடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து பெற Subscribe செய்து ஆதரவு கொடுங்கள். ❤️