Перейти к содержимому

Ep50 புதிய Brezza 1.0 Turbo vs 1.5 NA 😱 யாருக்கு எது BEST? வாங்கும் முன் இதை பாருங்க!

VIZHITHIRAI MEDIA

0:00 / 0:00

Ep50 புதிய Brezza 1.0 Turbo vs 1.5 NA 😱 யாருக்கு எது BEST? வாங்கும் முன் இதை பாருங்க!

19 770 просмотров · 2 нед. назад
VIZHITHIRAI MEDIA
19,9 тыс. подписчиков
19 770 просмотров · 2 нед. назад
புதிய Maruti Suzuki Brezza Facelift 🔥 இந்த புதிய Brezza-வில் இப்போது 1.0 லிட்டர் Turbo Engine மற்றும் 1.5 லிட்டர் Naturally Aspirated Engine என இரண்டு engine options இருக்கிறது. ஆனா உண்மையான கேள்வி என்னனா… 👉 இந்த இரண்டு engine-ல யாருக்கு எது சரியான choice? 👉 Performance-க்கு எதை வாங்கலாம்? 👉 Mileage முக்கியம்னா எது நல்லது? 👉 City driving-க்கு எது practical? 👉 Highway-ல எது better? 👉 Family use-க்கு எந்த engine சரியாக இருக்கும்? 👉 இரண்டு engine-களுக்கும் உண்மையில் என்ன வித்தியாசம்? இந்த வீடியோவில் Brezza 1.0 Turbo vs 1.5 Naturally Aspirated இரண்டையும் தெளிவாக compare பண்ணி, எந்த வகையான usage-க்கு எந்த engine வாங்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம். மேலும் புதிய Facelift Brezza-வில் வந்துள்ள முக்கியமான மாற்றங்கள், engine performance, driving experience, practicality மற்றும் value-for-money ஆகியவற்றையும் பார்க்கலாம். Brezza வாங்க நினைக்கிறீங்கனா, இந்த வீடியோவை முழுசா பாருங்க! 🚗🔥 வீடியோ பிடிச்சிருந்தா LIKE 👍 | SHARE 🔄 | COMMENT 💬 பண்ணுங்க. மேலும் இதுபோன்ற புதிய கார் செய்திகள், Reviews, Comparisons மற்றும் Automobile தகவல்களுக்கு விழித்திரை மீடியா சேனலை SUBSCRIBE 🔔 பண்ண மறக்காதீங்க! #Brezza #BrezzaFacelift #BrezzaTurbo #MarutiBrezza #CarComparison