Перейти к содержимому

உயர் தர (A/L) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பம் கோருகிறது YMMA பேரவை

vidiyal lk

0:00 / 0:00

உயர் தர (A/L) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பம் கோருகிறது YMMA பேரவை

189 просмотров · 8 часов назад
vidiyal lk
6,93 тыс. подписчиков
189 просмотров · 8 часов назад
கல்விப் பொதுத் தராதர உயர் தர (GCE (A/L)) மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு அகில இலங்கை பேரவையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை கீழுள்ள லிங்கின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் 👇👇👇 https://drive.google.com/file/d/1kwSM... அதேவேளை, கீழுள்ள குகுள் 🔗 ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் 👇👇👇 https://forms.gle/JQFNJWbt6HrKU5fV8 ⚠️முக்கிய அறிவித்தல்⚠️: 🔴 விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை குகுள் லிங்கின் ஊடாக சமர்ப்பிப்பது சிறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. 🔴 அதேநேரம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நகல் விண்ணப்பங்களாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.