1.SRI DURGA SAPTA SLOKI - CLASS - 1 / ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ - வகுப்பு - 1
Parampara Rishividya by Paramahamsananda R
0:00 / 0:00
1.SRI DURGA SAPTA SLOKI - CLASS - 1 / ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ - வகுப்பு - 1
9 435 просмотров · 3 года назад
Parampara Rishividya by Paramahamsananda R
6,27 тыс. подписчиков
9 435 просмотров · 3 года назад
ஸ்ரீ மார்கண்டேய புராணம் - ஸ்ரீ துர்கா ஸப்தசதி -
ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ .
। அத ஸப்தச்லோகீ துர்கா ।
சிவ உவாச
தேவி த்வம் பக்தஸுலபே ஸர்வகார்யவிதாயினீ ।
கலௌ ஹி கார்யஸித்த்யர்தமுபாயம் ப்ரூஹி யத்னத : ॥
தேவ்யுவாச
ச்ருணு தேவ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாதனம் ।
மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பாஸ்துதி : ப்ரகாச்யதே ॥
ஓம் அஸ்ய ஶ்ரீதுர்கா ஸப்தச்லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
நாராயண ருஷி: । அனுஷ்டுபாதீனி சந்தாம்ஸி । ஶ்ரீமஹாகாலீ -
மஹாலக்ஷ்மீமஹாஸரஸ்வத்யோ தேவதா : । ஶ்ரீதூர்கா ப்ரீத்யர்தம்
ஸப்தச்லோகீ துர்காபாடே வினியோக: ॥
ஞானிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா ।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥ 1 ॥
துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷஜந்தோ: ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா
மதிமதீவ சுபாம் ததாஸி । தாரித்ர்யது:கபயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகாரகரணாய ஸதா(ஆ)ர்த்ரசித்தா ॥ 2 ॥
ஸர்வமங்கலமாங்கல்யே சிவே ஸர்வார்தஸாதிகே ।
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 3 ॥
சரணாகததீனார்தபரித்ராணபராயணே ।
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥ 4 ॥
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்திஸமன்விதே ।
பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥ 5 ॥
ரோகானசேஷானபஹம்ஸிதுஷ்டா ருஷ்டா து
காமான்ஸகலானபீஷ்டான் । த்வாமாச்ரிதாநாம்
நவிபன்னராணாம் த்வாமாச்ரிதாஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி ॥ 6 ॥
ஸர்வாபாதாப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி ।
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்வைரி வினாசனம் ॥ 7 ॥
॥ இதி துர்காஸப்தச்லோகீ ஸம்பூர்ணா ॥
SRI DURGA SAPTA SLOKI - ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ Tamil pdf link -
https://drive.google.com/file/d/1Tb9U...
SRI DURGA SAPTA SATHI PRARTHANA - ஸ்ரீ துர்கா ஸப்தசதி ப்ரார்தனா Tamil pdf link -
https://drive.google.com/file/d/1TYPY...
தொடர்புக்கு -
ஸ்வாமி பரமஹம்ஸாநந்த ஸரஸ்வதி,
கைபேசி & வாட்சப் எண் - 8838220164.