சிங்கப்பூருக்குத் தப்ப முயன்ற ஷிரந்தி ராஜபக்ச?விமான நிலையத்தில் மடக்கிய FCID! | shranthi | Namal
Lankasri News
0:00 / 0:00
சிங்கப்பூருக்குத் தப்ப முயன்ற ஷிரந்தி ராஜபக்ச?விமான நிலையத்தில் மடக்கிய FCID! | shranthi | Namal
17 484 просмотра · 8 часов назад
Lankasri News
798 тыс. подписчиков
17 484 просмотра · 8 часов назад
சிங்கப்பூருக்குத் தப்ப முயன்ற ஷிரந்தி ராஜபக்ச?விமான நிலையத்தில் மடக்கிய FCID! | shranthi | Namal
------------------------------------------------------------------------------------
முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் (FCID) அழைப்பாணைக்குச் சில நாட்களுக்கு முன்னதாக, சிங்கப்பூருக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'சிறிலியா சவிய' அமைப்பின் நிதி முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பில் செப்டம்பர் 24 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்க வேண்டியிருந்த நிலையில் இந்த பயணம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, ஶ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) ஊழல் வழக்கில் முக்கிய சந்தேகநபராக நாமல் ராஜபக்சவின் பெயரைச் சேர்க்க சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பசில் ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம், ஷிரந்தி ராஜபக்சவின் வெளிநாட்டு விஜயம் மற்றும் நாமல் ராஜபக்சவின் நீதிமன்ற வழக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினருக்கும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. விரிவான தகவல்களுக்கு வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
------------------------------------------------------------------------------------
#ShiranthiRajapaksa #NamalRajapaksa #SriLankaPolitics #SriLankaNews #RajapaksaFamily #SLPP #FCID #AirbusScandal #SriLankaToday #lka #SriLankaNewsTamil #BreakingNewsSL
------------------------------------------------------------------------------------
Shiranthi Rajapaksa, Namal Rajapaksa, Rajapaksa Family, Sri Lanka Politics, FCID Investigation, Siriliya Saviya Foundation, SriLankan Airlines Airbus Scandal, Colombo Fort Magistrate Court, Basil Rajapaksa, Sri Lanka Podujana Peramuna, SLPP, Katunayake Airport, Singapore Airlines, Sri Lanka News Today, Sri Lanka Political Updates, Sri Lanka Corruption Cases, Sri Lanka Court News, Tamil Political News, Sri Lanka Latest News Tamil.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.