Перейти к содержимому

Tamil Christian Songs Karaoke Track |Worship Karaoke |Aaviyanavare | asaivadum aaviye|Benjamin Yovan

Benjamin Yovan

0:00 / 0:00

Tamil Christian Songs Karaoke Track |Worship Karaoke |Aaviyanavare | asaivadum aaviye|Benjamin Yovan

2 957 просмотров · 7 дней назад
Benjamin Yovan
9,59 тыс. подписчиков
2 957 просмотров · 7 дней назад
Benjamin Yovan World revival ministries Music team Chockampatti, Tenkasi Contact - 9123572368 WhatsApp - 9123572368 Lyrics ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே இடம் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால் ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால் நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே #worshipkaraoke #christiansongs #christianmusic #tamilchristiansongskaraoke #asaivadumaviye #aaviyanavare #karaoke