Перейти к содержимому

🔴LIVE பாராட்டு அரங்கம் / புதுக்கோட்டை கம்பன் கழக 51 வது ஆண்டு பெரு விழா சிறப்பு நேரலை

தெய்வத் தமிழ் TV

0:00 / 0:00

🔴LIVE பாராட்டு அரங்கம் / புதுக்கோட்டை கம்பன் கழக 51 வது ஆண்டு பெரு விழா சிறப்பு நேரலை

8 300 просмотров · Трансляция закончилась 4 нед. назад
தெய்வத் தமிழ் TV
25,9 тыс. подписчиков
8 300 просмотров · Трансляция закончилась 4 нед. назад
#pudhukottai #kambanvizha #kambanvizhalive #pudukottailive #kambaramayanam #kambar #tamilhistory #literaturefestival #pudukkottai #kamban #historyevents #kambanvizhalivetoday #poetfestival #tamilliterature #tamilculture வரவேற்புரை: திரு.எம்.ஆர்.எம்.முருகப்பன் துணைத்தலைவர், கம்பன் கழகம் தலைமை ஏற்று விருதுகள் வழங்கிச் சிறப்புரை: டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் மலேசிய முன்னாள் மத்திய அமைச்சர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டுரை: மாண்பமை நீதியரசர்.திரு. ஆர்.சுரேஷ்குமார் கம்பன் மாமணி விருது: "பொற்கிழிக் கவிஞர்" திரு.சொ.சொ.மீ.சுந்தரம் பொருளாளர், கம்பன் கழகம், மதுரை இலக்கிய மாமணி விருது: பேராசிரியர் முனைவர். உலகநாயகி பழனி, சென்னை சேவை மாமணி விருது: கைஃபா கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் கம்பன் பணிச் செம்மல்: திரு. பி.மூக்கப்பிள்ளை, மங்கள் & மங்கள், திருச்சி கம்பன் பணிச் செம்மல்: திரு. க.மணிவண்ணன், ஜியோ பேலஸ் மஹால், ஜியோ பார்க், புதுக்கோட்டை முன்னிலை: திரு. பி.கருப்பையா, பி.எஸ்.கே கல்வி நிறுவனங்கள் டாக்டர். ஜி.ஏ.ராஜ்மோகன், பேராசிரியர் & துறைத் தலைவர், அரசு மருத்துவக்கல்லூரி திரு. ப.செந்தில்குமார், ஸ்ரீ சண்முகா பாலிமர்ஸ் (பி) லிட் திரு. எஸ்.காமராஜ், உறுப்பினர், தமிழ்நாடு அரசு வணிகநல வாரியம் இன்னுரை: "பொற்கிழிக் கவிஞர்" திரு.சொ.சொ.மீ.சுந்தரம் பொருள்: "கல்லாதது கம்பன் அளவு..." நன்றியுரை: முனைவர். வெ.முருகையன் இணைச்செயலாளர், கம்பன்கழகம் நிகழ்ச்சி உதவி: ஸ்ரீ சண்முகா பாலிமர்ஸ் (பி) லிட் பி.எஸ்.கே பள்ளிகள், புதுக்கோட்டை. அழகிய திருக்கோவில்கள், ஆன்மீக நிகழ்வுகள், ஆழ்வார்களின் அருந்தமிழ்ப் பாசுரங்கள் ,நாயன்மார்களின் நற்றமிழ்ப் பதிகங்கள், ஞானியர் உரைத்த உயர் தமிழ் விளக்கங்கள், புலவர்கள் புகன்ற பைந்தமிழ் உரைகள், அறிஞர்கள் மொழிந்த ஆன்மீகத் தகவல்கள் ... ஆகியவற்றோடு உங்களை நாடி வருகிறது ... ஆன்மீகத் தேடலுக்கான அற்புதத் தளம்! பின் தொடருங்கள், பாருங்கள், பகிருங்கள்