Перейти к содержимому

Sister Anitha testimony | ஜெபங்களுக்கு பதில் கொடுத்த கர்த்தரின் சாட்சி

Christ Calling Tv

0:00 / 0:00

Sister Anitha testimony | ஜெபங்களுக்கு பதில் கொடுத்த கர்த்தரின் சாட்சி

88 979 просмотров · 4 года назад
Christ Calling Tv
111 тыс. подписчиков
88 979 просмотров · 4 года назад
CHRIST CALLING TV PRODUCTION சகோதரி அனிதா சாட்சி Witness of the Lord who answered prayers என் பெயர் அனிதா நான் ஆறாவது படிக்கும்போது என் ஆண்டவரை நான் முகமுகமாய் சந்தித்த்தேன் அன்று முதல் இன்று வரை என்னை பின் தொடர்ந்த இயேசு இப்பொழுது என்னையும் ஒரு ஊழியக்காரனாக மாற்றிய என் தேவனுக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்திலே என் மகனுக்கு வெண் குஷ்டம் சரியானது மற்றும் என் கணவருக்கு கிட்னி பிரச்சனையும் ஜெபத்தால் குணமடைந்த சாட்சி My name is Anita I met my Lord face to face when I was in sixth grade Jesus who followed me from then until today has now made me a servant too Millions of thanks to my God Witness that white leprosy was right for my son in the name of Jesus and that my husband had a kidney problem and was healed by prayer அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony Call us for further Communications CHRIST CALLING TV Sister Beulah Geetha Door Number 214 Malayathammen Kovil Street 37 Varatharajapuram Nazarathpet Chennai 600123 India ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV Google Pay +91 7200713563    / christcallingtv