Перейти к содержимому

ஓங்கி அடிச்ச | ONGI ADICHA SETHARUKAYA | ஐயப்பன் புதிய பாடல் | தங்க கற்பூரம் | SADHASIVAM | AYYAPPAN

SADHAA MEDIAS

0:00 / 0:00

ஓங்கி அடிச்ச | ONGI ADICHA SETHARUKAYA | ஐயப்பன் புதிய பாடல் | தங்க கற்பூரம் | SADHASIVAM | AYYAPPAN

5 920 172 просмотра · 6 лет назад
SADHAA MEDIAS
539 тыс. подписчиков
5 920 172 просмотра · 6 лет назад
SADHAA MEDIAS Instagram page https://instagram.com/sadhaamedias?ig... Ongi Adicha Setharukaya SINGER-SATHASIVAM MUSIC-M.R.KUMAR LYRICS-DR KIRUTHIYA CINEMATOGRAPHY-ALLWIN EDITING-VARATHA RAJAN TUNES-SARAVANAN MANAGING DIRECTOR-K.KARTHIKEYAN ஓம் கன்னி மூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா ​அதி முதல் - ஞான பதி பதம் - யோக நிதி அதை சேர்க்கவே கரி முகம் கொண்டு நதி முகம் வந்து அருள் தரும் தெய்வமே ​சதுர் மறை - தெய்வ திரு மறை - யானை தலயினைக் காட்டுமே கன்னித் திரு மூலை கருணை யெனும் சோலை கண்டோம் காத்திடுமே BGM ஓங்கி அடிச்ச செதறுகாய வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே ​ மட்டுக் அடங்கா காளையைப் போல் கட்டுத்தூக்கி ஓடுறோமே குட்டுப் போட்ட நெத்தியின் ஓரம் குடியிருக்க வேண்டுறோமே உந்திச் சுழியில் பந்தள தேசம் முந்தி வச்ச நாயகரே தூண்டு கோலாய் ஊன்று கோலாய் சன்னதி ஏற்றிடு மூத்தவரே அம்பா கணபதி பம்பா கணபதி சுவாமி சரணம் ஐயப்பா ஏத்தி விடப்பா காத்து விடப்பா சரணம் சரணம் ஐயப்பா ஓங்கி அடிச்ச செதறுகாய வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1) BGM நாட்டு மருந்து விளைகின்ற மலையில் நீட்டும் தும்பிக்கைய காட்டைத் திறந்து கற்பூர ஒளியில் காட்டும் மலை பாதைய மோதகம் போலே வழிதோறும் பாறை படையல் எனைத்தானே அவை தோன்றுதே கானகம் யெங்கும் கணநாதன் பார்வை கூர்ந்து எமை தான் பார்க்கின்றதே அம்பா கணபதி பம்பா கணபதி சுவாமி சரணம் ஐயப்பா ஏத்தி விடப்பா காத்து விடப்பா சரணம் சரணம் ஐயப்பா (2) ஓங்கி அடிச்ச செதறுகாய வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1) BGM நம சிவாய நந்திக்குப் பாடம் எடுக்கும் குருஸ்வாமிய துவச்சுப் புழிஞ்ச மனசெல்லாம் காயும் பம்பை கரை மீதிலே ​மானுகொம்பாட்டம் மலையேறும் பாத குறுக்கு மறுக்காக ஏறோணுமே ஆனக் கொம்பத்தான் பிடிமானமாக எங்க கஜராஜா நீர்தாருமே அம்பா கணபதி பம்பா கணபதி சுவாமி சரணம் ஐயப்பா ஏத்தி விடப்பா காத்து விடப்பா சரணம் சரணம் ஐயப்பா (2) ஓங்கி அடிச்ச செதறுகாய வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1) BGM காரம், புளியோடு சம்சாரம் விலக்கி ஆரண்யம் கண்டவா வாரோம் கட்டோடு எனும் சேதி கேட்டு வனத்தை சீர் செய்தவா பத்தி பல ஏத்தி மணக்கின்ற காட்டில் பெத்த தாயாட்டம் இருக்கின்ற சாமி சித்தன் அய்யப்பன் சிலைமேனி காட்டி விரதம் நிறைவேத்த விரைவாக வா நீ அம்பா கணபதி பம்பா கணபதி சுவாமி சரணம் ஐயப்பா ஏத்தி விடப்பா காத்து விடப்பா சரணம் சரணம் ஐயப்பா (2) ஓங்கி அடிச்ச செதறுகாய வாங்கிப் பிடிச்ச பிள்ளையாரே (1+1) அம்பா கணபதி பம்பா கணபதி சுவாமி சரணம் ஐயப்பா ஏத்தி விடப்பா காத்து விடப்பா சரணம் சரணம் ஐயப்பா (2)