Перейти к содержимому

வீட்டில் நல்லது என்றுமே நடக்க தினமும் கேளுங்கள் |புரட்டாசி மாத சிறப்பு ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம்

Thamirabarani TV

0:00 / 0:00

வீட்டில் நல்லது என்றுமே நடக்க தினமும் கேளுங்கள் |புரட்டாசி மாத சிறப்பு ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம்

3 517 просмотров · 3 дня назад
Thamirabarani TV
232 тыс. подписчиков
3 517 просмотров · 3 дня назад
🙏 Thamirabarani Studio – Official Channel ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம் 🙏🕉️ ஸ்ரீ மகாவிஷ்ணுவை போற்றும் இந்த புனிதமான விஷ்ணு காயத்ரி மந்திரத்தை பக்தியுடன் கேட்டு, மனதை அமைதிப்படுத்தி ஆன்மிக சிந்தனையில் ஈடுபடுங்கள். 🌺 ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருநாமத்தை நினைத்து 🌺 காலை அல்லது மாலை நேரத்தில் 🌺 அமைதியான சூழலில் 🌺 பக்தியுடன் இந்த மந்திரத்தை கேட்கலாம் இந்த மந்திரத்தை கேட்கும் போது உங்கள் மனதில் நல்ல எண்ணங்களும் பக்தி உணர்வும் பெருகட்டும். 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE 👍 | SHARE ↗️ | SUBSCRIBE 🔔 செய்யுங்கள். Thamirabarani TV பக்தி பாடல்கள் | மந்திரங்கள் | கோவில் தரிசனம் | ஆன்மிக வீடியோக்கள் ஆன்மீகம் | சித்தர் வரலாறு | ஆலயங்கள் | சிவபூஜை | பக்திப் பாடல்கள் | பயண விலாக்கள் போன்ற தெய்வீக மற்றும் ஆன்மீக உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்குகிறோம். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் 👍 Like | 🔁 Share | 💬 Comment | 🔔 Subscribe தினமும் கேட்டு / பார்த்து தெய்வீக அருள் பெறுங்கள் 🙏 ------------------------------------------------------------ 🎬 VIDEO CREDITS Song / Title : Lyrics : Traditional Singer : Sudha valli Music : Suresh C Edit : Jeyanthi R Producer : Thamirabarani Studio © ThamirabaraniTV youtube channel – All Rights Reserved ------------------------------------------------------------ 📞 நிகழ்ச்சி ஒளிபரப்பு / Contact உங்கள் ஆலய நிகழ்ச்சிகள் | குருபூஜை | விழாக்கள் | நேரலை ஒளிபரப்பு 📱 தொடர்புக்கு : 98849 21789 ------------------------------------------------------------ 🔔 SUPPORT OUR CHANNEL 👉 Join Membership :    / @thamirabaranitv   👉 Subscribe : https://bit.ly/3eE9yxs    / @thamirabaranitv   ------------------------------------------------------------ 💛 Support Our Devotional Work (Donation) Paytm : 8940309006 உங்கள் ஆதரவு மேலும் தரமான ஆன்மீக வீடியோக்கள் உருவாக்க உதவும். 🙏 இறைவன் உங்களை எல்லாம் ஆசீர்வதிக்கட்டும். ------------------------------------------------------------ ⚠️ COPYRIGHT NOTICE ⚠️ This video and audio (including music, voice, visuals, and background score) are the original content of Thamirabarani Studio. Unauthorized copying, recording, downloading, re-uploading, or use (full or partial) on any platform is strictly prohibited. Violations will result in immediate copyright strikes and legal action. © All Rights Reserved. ------------------------------------------------------------ #ThamirabaraniStudio #TamilDevotional #BhaktiSongs #SpiritualTamil #Temple #Siddhar #DevotionalMusic #gurupoojai #விஷ்ணுகாயத்ரிமந்திரம் #விஷ்ணுமந்திரம் #மகாவிஷ்ணு #பெருமாள் #VishnuGayatriMantra #VishnuMantra #Narayana #OmNamoNarayanaya #பக்தி #ஆன்மிகம் #ThamirabaraniTV