Перейти к содержимому

நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்|பாடல் வரிகளுடன்| Nambungal jebiyungal song lyrics in tamil HD

TAMIL CATHOLIC TV SONGS

0:00 / 0:00

நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும்|பாடல் வரிகளுடன்| Nambungal jebiyungal song lyrics in tamil HD

2 974 604 просмотра · 5 лет назад
TAMIL CATHOLIC TV SONGS
10 тыс. подписчиков
2 974 604 просмотра · 5 лет назад
#Nambungaljebiyungalsonglyricsintamil# #stantonyprayersongintamil# #நம்புங்கள்ஜெபியுங்கள்நல்லதேநடக்கும்# #stantonysonghd# #TAMILCATHOLICTVSONGS# #catholictamilsong# #catholicsong# #jesussong# #mathasong# நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும் 1. துன்பங்களோ துயரங்களோ சோதனையோ வேதனையோ பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார் 2. மனச்சுமையோ பாரங்களோ உடற்பிணியோ ஊனங்களோ பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நலம் தருவார்