Перейти к содержимому

🔴LIVE: Today Headlines - 22.08.2026 | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | TVK | DMK

News18 Tamil Nadu

🔴LIVE: Today Headlines - 22.08.2026 | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | TVK | DMK

Сейчас смотрят: 628 · Трансляция началась 12 часов назад
News18 Tamil Nadu
7,74 млн подписчиков
Сейчас смотрят: 628 · Трансляция началась 12 часов назад
திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 110ஆக உயருகிறது... இரு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டச் செயலாளர் பதவி வழங்க திமு செயற்குழுவில் தீர்மானம்... மாவட்டச் செயலாளர், ஒன்றிய, நகரச் செயலாளர் உள்பட அனைத்து முக்கிய பொறுப்புகளை இனி அதிகபட்சம் இருமுறையை வகிக்க முடியும்... புதிய கட்டுப்பாடு கொண்டு வந்தது திமுக செயற்குழு.... தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட புளியம்பட்டி ஊராட்சி பள்ளி ஆசிரியர் தங்கராஜ், மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து... தமிழ்நாட்டின் கல்வி சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதாக பெருமிதம்.... இடதுசாரிகளுக்கு எதிரான சுற்றறிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்.... அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தல்... இடதுசாரிகள் பற்றிய விவரம் சேகரிக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு தெரியாமல் குஜிலியம்பாறை வட்டாட்சியர் சுற்றறிக்கை அனுப்பியதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்... உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பேட்டி... சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்.... மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக விசாரணை.... வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெறும்... சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நம்பிக்கை... Follow Every Breaking Story LIVE Watch News18 LIVE 24x7: https://youtube.com/live/E4ndYFfdlb8 #MorningHeadlines #TodayHeadlines #TopHeadlines #CMVijay #TVK #DMK #ADMK #News18TamilNadu #TamilNews Follow US : https://news18.co/n18tng Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos 👑 Top Playlists ―――――――――――――――――――――――――――――    • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...      • DISCO WITH KS | Discussion With Karthigaic...      • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...      • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...      • Local18 Tamil Nadu      • International News | சர்வதேச செய்திகள் | G...   ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Facebook (Meta) -   / news18tamilnadu   Twitter (X) -   / news18tamilnadu   Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f... Instagram -   / news18tamilnadu   About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.