செஃப் தாமு அப்பாவுக்கு அஞ்சலி: எடையை விட முக்கியமான இந்த 1 அளவு! | Tamil Health obesity awareness
Doctor Karthikeyan
0:00 / 0:00
செஃப் தாமு அப்பாவுக்கு அஞ்சலி: எடையை விட முக்கியமான இந்த 1 அளவு! | Tamil Health obesity awareness
480 819 просмотров · 1 дн. назад
Doctor Karthikeyan
2,88 млн подписчиков
480 819 просмотров · 1 дн. назад
பத்மஸ்ரீ செஃப் தாமு அவர்கள் இன்று 72 வயதில் காலமானார். தமிழ்ச் சமையலை உலகுக்குக் கொண்டு சென்ற "தாமு அப்பா"வுக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி. அவரது மரணத்திற்கான மருத்துவக் காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்த வீடியோ அவரது நினைவாக, நம் குடும்பங்களுக்கான பொதுவான உடல் பருமன் விழிப்புணர்வு.
மோர்பிட் ஒபிசிட்டி என்றால் என்ன? இந்தியர்களுக்கு BMI அளவு ஏன் வேறு? உடல் பருமன் சர்க்கரை, BP, இதய நோய், தூக்கத்தில் மூச்சுத் திணறல், முழங்கால் தேய்மானம் ஆகியவற்றை எப்படி ஏற்படுத்துகிறது? முழங்கால் வலியைப் பாதுகாப்பாகச் சமாளிப்பது எப்படி, எப்போது உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்? இவை அனைத்தையும் Dr. Karthikeyan, விளக்குகிறார். எடையை விட முக்கியமான அந்த ஒரு அளவு என்ன என்பதை அறியக் கடைசி வரை பாருங்கள்.
In memory of Padma Shri Chef Damu, a general awareness talk on morbid obesity, Indian BMI cut-offs, knee osteoarthritis, safe pain management and red-flag symptoms. This is not a comment on his personal medical history.
⚠️ இது பொது விழிப்புணர்வுக்காக மட்டுமே. வலி மாத்திரைகள், ஊசிகள், அறுவை சிகிச்சை ஆகியவை மருத்துவர் ஆலோசனையோடு மட்டுமே.
செஃப் தாமு அஞ்சலி | உடல் பருமன் விழிப்புணர்வு | எடையை விட முக்கியமான 1 அளவு | Tamil Health
morbid obesity, morbid obesity tamil, obesity tamil, udal paruman, weight loss tamil, obesity risks, BMI for indians, waist circumference, belly fat, knee osteoarthritis, knee pain tamil, sleep apnea, chef damu, chef damu tribute, diabetes, fatty liver, knee pain relief, obesity awareness tamil, tamil obesity awareness, doctor karthikeyan, dr karthikeyan, dr karthik, doctor karthi, tamil health, health tips tamil, உடல் பருமன், முழங்கால் வலி, இடுப்பு சுற்றளவு, செஃப் தாமு
To Subscribe for our Channel: / @drkarthik
#ChefDamu #செஃப்தாமு #cookuwithcomali #dr
DATA: These sources are from reputable medical institutions like Medical News Today, Healthline, Cleveland Clinic, and peer-reviewed research from PMC
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: https://www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching! I hope this helps increase your health awareness
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.