🔴எலெக்ட்ரிக் பைக்குகளை நம்பலாமா?இலவச சேவை முகாம் கிளிநொச்சியில் | yadia electric bike
JK World tamil
0:00 / 0:00
🔴எலெக்ட்ரிக் பைக்குகளை நம்பலாமா?இலவச சேவை முகாம் கிளிநொச்சியில் | yadia electric bike
12 572 просмотра · 3 дня назад
JK World tamil
38,7 тыс. подписчиков
12 572 просмотра · 3 дня назад
கிளிநொச்சி பசுமை பூங்காவில் Yadea நிறுவனத்தினரால் எலக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்தும் மக்களுக்காக இலவச சேவை முகாம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும் வகையிலும் இந்த முகாம் அமைந்திருந்தது. கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக் பைக் பயன்படுத்துபவர்கள் பலரும் இந்த இலவச சேவை முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் இதுபோன்ற சேவை முகாம்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளது.
#கிளிநொச்சி #Yadea #ElectricBike #ElectricVehicles #இலவசசேவைமுகாம் #பசுமைபூங்கா #எலக்ட்ரிக்பைக் #JKWorldTamil #Kilinochchi #ElectricBikeService