Перейти к содержимому

ஆவுடையார்கோவில் ஆனி திருமஞ்சனம் 2026 நாள் 1 காலை

Thiruvavaduthurai Adheenam

0:00 / 0:00

ஆவுடையார்கோவில் ஆனி திருமஞ்சனம் 2026 நாள் 1 காலை

3 431 просмотр · 4 мес. назад
Thiruvavaduthurai Adheenam
4,66 тыс. подписчиков
3 431 просмотр · 4 мес. назад
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்) ஶ்ரீ சிவயோக நாயகி உடனாய ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோயில் ஆனி திருமஞ்சன பெருவிழாவில் முதல் திருநாளான இன்று (12.06.2026) காலை ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் மகா துவஜாரோஹணம் சிறப்பாக நடைபெற்றது.