UK Winter-க்கு Herbs எப்படி Store பண்றேன்? | Herb Drying Tips 🌱
London Mannilae
0:00 / 0:00
UK Winter-க்கு Herbs எப்படி Store பண்றேன்? | Herb Drying Tips 🌱
3 816 просмотров · 14 часов назад
London Mannilae
322 подписчика
3 816 просмотров · 14 часов назад
🌿 Welcome to London மண்ணிலே!
London குளிருக்கு என் தோட்டத்தில் வளர்ந்த மூலிகைகளை எப்படி சேமிச்சு வைக்கிறேன் என்பதை இந்த வீடியோவில் உங்களோட ஷேர் பண்றேன்.
UK-ல summer முழுக்க வளர்ந்த Bay Leaves, புதினா, Lemon Balm, கற்பூரவள்ளி போன்ற herbs-ஐ winter-க்காக அறுவடை செய்து, வீட்டிலேயே dry பண்ணி சேமிக்கிற என்னோட அனுபவம் இது.
🌿 *இந்த வீடியோவில்:*
🍃 Bay Leaves (பிரியாணி இலை) – UK தோட்டத்தில் வளர்ந்த இலைகளை dry பண்ணுவது
🌱 Mint (புதினா) – வேகமாகப் பரவும் புதினாவை அறுவடை செய்து சேமிப்பது
🍋 Lemon Balm – நல்ல வாசனையுள்ள மூலிகையை winter-க்காக dry பண்ணுவது
🌿 Indian Oregano / Indian Borage (கற்பூரவள்ளி / ஓமவள்ளி) – தடிமனான இலைகளை dry பண்ணுவதில் என்னோட அனுபவம்
🪴 Aloe Vera & Curry Leaf – UK குளிர்காலத்தில் வீட்டுக்குள் வளர்க்கும் செடிகள்
எந்த மூலிகைகள் சீக்கிரம் dry ஆச்சு? எது இன்னும் காயல? Dry பண்ணின herbs-ஐ எப்படி சேமிக்கலாம்? இதையெல்லாம் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
இது என்னோட சொந்த UK gardening அனுபவம்.
நீங்க உங்க வீட்டில் என்னென்ன மூலிகைகள் வளர்க்கிறீங்க? குளிர்காலத்துக்கு எப்படி சேமிக்கிறீங்க? Comments-ல சொல்லுங்க!
🌿 Happy Gardening!
#LondonMannilae #UKGardening #TamilGardening #HerbGarden #WinterGardening