Перейти к содержимому

108 வயது யூத ரபி, இயேசுதான் மேசியா தீர்க்கதரிசனம். Bible study. Rabbi Yitzchak Kaduri Prophesy.

Sis. A. Athisaya amirtham.

0:00 / 0:00

108 வயது யூத ரபி, இயேசுதான் மேசியா தீர்க்கதரிசனம். Bible study. Rabbi Yitzchak Kaduri Prophesy.

5 524 просмотра · 9 ч назад
Sis. A. Athisaya amirtham.
15,6 тыс. подписчиков
5 524 просмотра · 9 ч назад
#messiah #christianmessage #yitzchakkadurirabbi #nethanyahu #biblestudy #endtimemessage #bibleprophesy #jesusiscomingsoon #antichrist #jewishrabbies இஸ்ரேலின் கடைசி பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகுதான் ஆட்சியிலிருப்பார் என்றும், அவர்தான் மேசியாவிடம் செங்கோலை ஒப்படைப்பார் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்த, இரண்டு பெரிய ரபிமார்களாகிய, ரபி இட்சாக் கட்டூரி மற்றும் ரபி மெனேச்சம் பற்றி, பைபிள் வசனங்கள் மூலமாக பேசப்பட்டுள்ளது. 108 வயதான ரபி இட்சாக் கடோரி என்பவர், மேசியாவை பார்த்த தரிசனம் பற்றியும், இயேசுதான் மேசியா, அவர் பெயர் யெஹோஷுவா என்றும், அவர் இரகசிய கடிதம் எழுதி வைத்ததைப் பற்றியும், விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. Bible study about the Prophesy of Nethanyahu by two Jewish Rabbies. Explained about the secret letter that written by Rabbi Yitzchak Kaduri from Bible verses.