Перейти к содержимому

"ஸ்ரீ குருராஜரின் கருணையும் அளவற்ற மகிமையும்!"-355வது ஆராதனை விசேஷநிகழ்வுகள்2-ராகவேந்த்ர க்ரந்தாலயா

Amman Sathiyanathan H

0:00 / 0:00

"ஸ்ரீ குருராஜரின் கருணையும் அளவற்ற மகிமையும்!"-355வது ஆராதனை விசேஷநிகழ்வுகள்2-ராகவேந்த்ர க்ரந்தாலயா

1 215 просмотров · 3 дня назад
Amman Sathiyanathan H
11,1 тыс. подписчиков
1 215 просмотров · 3 дня назад
ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... ஸ்ரீ ராகவேந்த்ரரின் 355வது ஆராதனை விசேஷ நிகழ்வுகள் - 2 "ஸ்ரீ குருராஜரின் கருணையும், அளவற்ற மகிமையும்! " இதிலே இரண்டு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று, ஸ்ரீ குருராஜருக்குப் பிடித்தமான வெளியீடு! இன்னொன்று, ஸ்ரீ ராகவேந்த்ரரைப் பற்றிய, அவரது அளவற்ற கருணை மற்றும் மகிமைகளைப் பற்றிய ஒரு சிறிய சிறப்புரை! இரண்டினையும் காண கேட்க இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்க்கைத் தொடுங்கள்! "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 684" நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா " அம்மன் சத்தியநாதன்