Ennai Nadathidum Devan (என்னை நடத்திடும் தேவன்) - ft. Pastor Joel Thomasraj
Hope for the Nation
0:00 / 0:00
Ennai Nadathidum Devan (என்னை நடத்திடும் தேவன்) - ft. Pastor Joel Thomasraj
2 477 просмотров · 2 года назад
Hope for the Nation
827 подписчиков
2 477 просмотров · 2 года назад
“Ennai Nadathidum Devan (என்னை நடத்திடும் தேவன்)” led by Pastor @joelthomasraj
Recorded during NATION ARISE (RISING A GENERATION OF WORSHIPERS) 2016 at Viharamahadevi Open Air Theatre in Colombo, Sri Lanka.
THE EVENT WAS ORGANIZED BY HOPE FOR THE NATION MINSITIRES.
Stay connected:
/ hopeforthenation
/ hope_srilanka
/ h4nm
Subscribe to our YouTube channel: @hopeforthenation
என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே
பயமில்லை - 2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை - 2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே
சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார்
பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே
முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே
அல்லேலூயா - 6
ஒசன்னா - 6
#H4NM #joelthomasraj