ஜெம் வீரமணியை மிரட்டி பணம் பறித்த சாந்தி வாக்குமூலம்
Dinamalar
0:00 / 0:00
ஜெம் வீரமணியை மிரட்டி பணம் பறித்த சாந்தி வாக்குமூலம்
17 959 просмотров · 10 часов назад
Dinamalar
3,63 млн подписчиков
17 959 просмотров · 10 часов назад
#Partnership தொழில் வர்த்தகர் ஜெம் வீரமணியின் சபலத்தை பயன்படுத்தி, அவரை மிரட்டி பணம் பறித்தோம் என சாந்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:
தொழிலதிபர் ஜெம் வீரமணியின் நிறுவனத்தில் கணக்கு பிரிவு அலுவலராக சாந்தி வேலைக்கு சேர்ந்துள்ளார்.
பின்னர், வீரமணியின் நம்பிக்கையை பெற்ற சாந்தி, அவருடைய தோழியாகவே வலம் வந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமிகளுடன் பாலியல் உறவு கொள்ளும் வீரமணியின் பழக்கம் சாந்திக்கு தெரியவந்தது. சாந்தியும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இதனால் சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹனும் வசிப்பதற்காக,
சென்னை தேனாம்பேட்டையில் சொகுசு பங்களா ஒன்றை வீரமணி வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.
அப்போது, சாந்திக்கும் வீரமணிக்கும் தகாத உறவு இருக்கலாம் என மகேந்திர சிம்ஹனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கணவன் - மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அப்போது தான், வீரமணியின் சபலம் குறித்து தனது கணவரிடம் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சாந்தியும் மகேந்திர சிம்ஹனும் சேர்ந்து வீரமணியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…
தினமலர் whatsapp சேனலை பாருங்கள்
Join: https://www.whatsapp.com/channel/0029...
#ஜெம்வீரமணி #Veeramani #GemVeeramani #சாந்தி #குற்றசெய்தி #CrimeNews #TamilCrimeNews #தமிழ்செய்திகள் #TamilNews #TamilNewsToday #BreakingNews #சென்னை #ChennaiNews #போக்சோ #POCSO #PoliceInvestigation #காவல்துறை #குற்றவிசாரணை #CrimeInvestigation #ECR #PuzhalJail #TamilNaduNews #Dinamalar #தினமலர் #CrimeNewsTamil #Whatsapp #Dinamalar