காலத்தால் அழியாத கானங்கள் - 52 ஏ.எம்.ராஜா ஜோடிப் பாடல்கள் - 02 GP VETHA/ RADIO ,CEYLON/ 1952 - 1965
GPVethavin VaanaVil
0:00 / 0:00
காலத்தால் அழியாத கானங்கள் - 52 ஏ.எம்.ராஜா ஜோடிப் பாடல்கள் - 02 GP VETHA/ RADIO ,CEYLON/ 1952 - 1965
3 006 просмотров · 8 месяцев назад
GPVethavin VaanaVil
2,6 тыс. подписчиков
3 006 просмотров · 8 месяцев назад
காலத்தால் அழியாத கானங்கள் - 52
ஏ.எம்.ராஜா ஜோடிப் பாடல்கள் - 02
01. குமாரி [1952] - இருளிலே நிலவொளி போல் –A.M. ராஜா & ஜிக்கி [M.P. சிவம்/ மகாதேவன்]
02. மனிதனும் மிருகமும் [1953] - இன்பக் குயில் குரலினிமை - A.M. ராஜா & M.L. வசந்தகுமாரி [ S.D. சுந்தரம்/ G. கோவிந்தராஜூலு நாயுடு]
03. ஆசை மகன் [1953] - ஓடம் ஏறிச் சென்றே – A.M. ராஜா & P. லீலா [ குயிலன்/ V. தட்ஷணாமூர்த்தி]
04. தந்தை [1953] - இளவேனில் – A.M. ராஜா & P. லீலா [ கம்பதாசன்/ P.S. திவாகர்]
05. நல்ல பிள்ளை [1953] - மை விழி மேல் – A.M. ராஜா & P. லீலா [ தஞ்சை ராமையாதாஸ்/ C. ராமச்சந்திரா - தமிழில் வேதா]
06. கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி [1954] - மேதாவி போலே – A.M. ராஜா & ஜிக்கி [K.D. சந்தானம்/ T.G. லிங்கப்பா]
07. மனம் போல மாங்கல்யம் [1953] - மாப்பிள்ளை டோய் – A.M. ராஜா & P. லீலா [கனகசுரபி/ அட்டப்பள்ளி ராமராவ்]
08. கோமதியின் காதலன் [1955] - காவியக் காதல் – A.M. ராஜா & ஜிக்கி [ கு.மா.பா./ G. ராமநாதன்]
09. மல்லிகா [1957] - எந்தன் கண்ணில் – A.M. ராஜா & சுசீலா [ A. மருதகாசி//T.R. பாப்பா]
10. அவள் யார் ? [1959] - பட்டுப் பூச்சி போலும் – A.M. ராஜா & ஜிக்கி [ வித்வான் லக்ஷ்மணன்/ S. ராஜேஸ்வர ராவ்]
11. நாக நந்தினி [1961] - காதல் இல்லாது – A.M. ராஜா & K. ஜமுனாராணி M.K. ஆத்மநாதன்/ R. சுதர்சனம்]
12. யார் பையன்? [1957] - வாச மிகும் மலர் – A.M. ராஜா & ஜிக்கி [ A. மருதகாசி/ S. தட்ஷணாமூர்த்தி]
13. மகனே கேள் [1965] - உன்னைப் பார்த்த – A.M. ராஜா & P. சுசீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்/ விஸ்வநாதன் & ராமமூர்த்தி]
14. புனர் ஜென்மம் [1961] - உள்ளங்கள் ஒன்றாகி – A.M. ராஜா & P. சுசீலா [ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்/ T. சலபதி ராவ்]
15. பார்த்திபன் கனவு [1960] - கண்ணாலே நான் கண்ட – A.M. ராஜா & P. சுசீலா [கண்ணதாசன்/ வேதா]
16. பூலோக ரம்பை [1958] - உன் கண்ணிலாடும் – A.M. ராஜா & P. சுசீலா [ வில்லிபுத்தான்/ C.N. பாண்டுரங்கன்]
17. எல்லாம் இன்பமயம் [1955] - வண்டுகள் எல்லாம் – A.M. ராஜா & P. லீலா [ V. சீதாராமன்/ கண்டசாலா]
18. வீட்டுக்கு வந்த வரலக்ஷ்மி [1958] - மதனோடு ரதி – A.M. ராஜா & சுசீலா [ குயிலன்/ பெண்டியாலா நாகேஸ்வர ராவ்]
19. பணம் படுத்தும் பாடு [1954] - என் நெஞ்சின் பிரேம – A.M. ராஜா & P. சுசீலா [ ---?---/T.A. கல்யாணம்]
20. உலகம் [1953] - என் பிரேம ராணி – A.M. ராஜா & M.S. ராஜேஸ்வரி [ ---?---/ M.S. ஞானமணி]
21. நாம் [1953]- பேசும் யாழே – A.M. ராஜா & ஜிக்கி [ மு.கருணாநிதி/ C.S. ஜெயராமன்]
22. மனோகரா [1954] - சிங்கார பைங்கிளியே – A.M. ராஜா & R. ஜெயலட்சுமி [ உடுமலை நாராயண கவி/ / S.V. வெங்கட்ராமன்]
23. C.I.D. [1956] - சாகர அலை கீதமே –A.M. ராஜா & உடுத்தா சரோஜினி [ ---?---/ பிரதர் லக்ஷ்மணன்]
24. தேன் நிலவு [1961] - ஓஹோ எந்தன் பேபி – A.M. ராஜா & S. ஜானகி [ கண்ணதாசன்/ A.M. ராஜா]