Перейти к содержимому

ராஜ்மா புலாவ் | Rajma Pulao Recipe in Tamil

HomeCooking Tamil

0:00 / 0:00

ராஜ்மா புலாவ் | Rajma Pulao Recipe in Tamil

135 126 просмотров · 7 л. назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
135 126 просмотров · 7 л. назад
ராஜ்மா புலாவ் | Rajma Pulao Recipe in Tamil For more Lunch Combo recipes:    • Lunch Combo Recipes   English version of this recipe :    • Rajma Pulao | Pulao Recipe | Rajma Recipe ...   தேவையான பொருட்கள் ராஜ்மா - 200 கிராம் நெய் - 3 தேக்கரண்டி இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஜாவிதிரி & பிரியாணி இலை வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி தக்காளி - 2 உப்பு மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி #ராஜ்மாபுலாவ் #rajmapulao #pulaorecipe செய்முறை 1. ராஜ்மா புலாவ் செய்வதற்கு ராஜ்மா பீன்ஸை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் 2. ஊறவைத்த ராஜ்மா பீன்ஸை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைக்கவும் 3. அடுத்து குக்கரில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவிதிரி, அன்னாசி பூ, பிரியாணி இலை, மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் 4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தக்காளியை நன்கு மசிக்கவும் 5. தக்காளி நன்கு மசிந்தவுடன் இதில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸ், கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை, ராஜ்மா வேகவைத்த தண்ணீர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நாகு கலக்கவும் 6. இதனுடன் பதினைந்து நிமிடம் ஊறவைக்கப்பட்ட பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு பிரஷர் குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும் 7. சுவையான மற்றும் ஆரோக்கியமான ராஜ்மா புலாவ் தயார் You can buy our book and classes on http://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : http://www.ventunotech.com Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...