Перейти к содержимому

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் வரலாறு | Sundara Varadaraja Perumal Temple | Divine kanchi

Divine Kanchi

0:00 / 0:00

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் வரலாறு | Sundara Varadaraja Perumal Temple | Divine kanchi

3 913 просмотров · 1 год назад
Divine Kanchi
15,8 тыс. подписчиков
3 913 просмотров · 1 год назад
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில். 3 அடுக்காக கட்டப்பட்ட கோயில். இங்கு 9 பெருமாளை தரிசிக்கலாம் அதில் 5 வரதர்கள் இடம் பெற்றுள்ளனர். The Arulmigu Sri Anandavalli Sametha Sri Sundara Varadaraja Perumal Temple is located in Uthiramerur, Kanchipuram district. The temple is built in 3 tiers. Here you can worship 9 Perumals, out of which 5 Varadars are present. #sundaravaradarajaperumaltemple #divinekanchi #uthiramerurperumaltemple #uthiramerurtemples #kanchipuramdistricttemples Temple Location Maps: https://maps.app.goo.gl/AKn4nggy2b3Lc... ************************** ஆலய அமைவிடம். இந்த ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம், வந்தவாசி, செங்கல்பட்டு, மதுராந்தகம் இந்த அனைத்து ஊர்களில் இருந்தும் சுமார் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆலயம் திறந்திருக்கும் நேரம். விஸ்வரூபம் தரிசனம். கோ பூஜை. காலை. 7.00 காலை 7.00 முதல் மதியம் 12.00 வரை மாலை 4.00 முதல் இரவு 7.30 வரை. ஆலயத்தொடர்புக்கு. R.சேஷாத்திரி (பரம்பரை தர்மகர்த்தா) Ph. 9443068382. **************************