Перейти к содержимому

கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு இப்படி செய்ங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க😋👌#pavakkai kulambu

Vaithegi media

0:00 / 0:00

கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு இப்படி செய்ங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க😋👌#pavakkai kulambu

463 просмотра · 4 дня назад
Vaithegi media
11,5 тыс. подписчиков
463 просмотра · 4 дня назад
கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு - இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க😋👌 பாகற்காயோட கசப்பு தூக்கல் ஆக இருக்கும்னு நினைச்சு தவிர்க்கிறவங்களுக்கு, இந்த சீக்ரெட் டிப்ஸ் வெச்சு செஞ்சா குழந்தைங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. குறைந்த சாமான்களுவைச்சு, வீட்டுல இருக்குற பொருள் வெச்சே எளிதா செய்யக்கூடிய ட்ரெடிஷனல் பாகற்காய் குழம்பு ரெசிபி இது. இந்த வீடியோவில் பார்க்கலாம்: ✅ கசப்பு முழுசா போக வைக்கும் சீக்ரெட் டிப்ஸ் ✅ மசாலா தூள் தயார் செய்யும் முறை ✅ சுவையா, தித்திப்பா குழம்பு வர வேண்டிய Tips 👉 இந்த வீடியோவை முழுசா பாருங்க, Like பண்ணுங்க, Share பண்ணுங்க! 👉 இது போன்ற பாரம்பரிய ரெசிபிகளுக்கு எங்க Channel-ஐ Subscribe பண்ணுங்க 🔔 #pavakkaikulambu #bittergourdcurry #tamilrecipes #southindianrecipes #kulamburecipe