Перейти к содержимому

279 STAR ACADEMY || பன்னிரு பாவங்கள் நிகழ்வு - நியதி - ஞானம்! || ப.ரா.செல்வகணேஷ் ||

STAR ASTRO TV

0:00 / 0:00

279 STAR ACADEMY || பன்னிரு பாவங்கள் நிகழ்வு - நியதி - ஞானம்! || ப.ரா.செல்வகணேஷ் ||

4 321 просмотр · 1 мес. назад
STAR ASTRO TV
5,6 тыс. подписчиков
4 321 просмотр · 1 мес. назад
279 STAR ACADEMY || பன்னிரு பாவங்கள் நிகழ்வு - நியதி - ஞானம்! || "ஜோதிட பேராசான்" ப.ரா.செல்வகணேஷ் (ஜாதகவேதன் ஆஸ்ட்ரோ ரிசர்ச் சென்டர், பெங்களூர்) அவர்கள் வணக்கம். STAR ACADEMY (Scientific & Traditional Astrology Research Academy) Presents... ஸ்டார் அகாடமி (விஞ்ஞான & பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சி கல்வியகம்) நடத்தும் சனிக்கிழமை தோறும் வாராந்திர ஜோதிட சிறப்புரை நிகழ்ச்சி! இது 279 ஆவது வாராந்திர ஜோதிட சிறப்புரை நிகழ்ச்சியாகும். நிகழ்ச்சி நடைபெற்ற நாள்: 12.09.2026 இது நேரடி ஒளிபரப்பு இல்லை. பதிவு செய்யப்பட்டு பின்னர் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியாகும். தலைப்பு: பன்னிரு பாவங்கள் நிகழ்வு - நியதி - ஞானம்! சிறப்புரை: "ஜோதிட பேராசான்" ப.ரா.செல்வகணேஷ் (ஜாதகவேதன் ஆஸ்ட்ரோ ரிசர்ச் சென்டர், பெங்களூர்) அவர்கள்