😭 மனதை உருக்கும் துஆ 🤲 | உங்கள் எல்லா கஷ்டங்களுக்காகவும் கண்ணீருடன் துஆ கேளுங்கள் | PART 2
Islamic story tamil
0:00 / 0:00
😭 மனதை உருக்கும் துஆ 🤲 | உங்கள் எல்லா கஷ்டங்களுக்காகவும் கண்ணீருடன் துஆ கேளுங்கள் | PART 2
5 422 просмотра · 13 дней назад
Islamic story tamil
43,6 тыс. подписчиков
5 422 просмотра · 13 дней назад
யா அல்லாஹ்… 🤲😭
எங்கள் மனதில் இருக்கும் கவலைகள், கஷ்டங்கள், தேவைகள், பயங்கள் அனைத்தையும் நீ அறிவாயாக.
இந்த துஆவை மனமுருகி கேளுங்கள்…
அல்லாஹ்விடம் உங்கள் தேவைகளை சொல்லி துஆ கேளுங்கள். 🤲
யா அல்லாஹ்… எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக…
எங்கள் பெற்றோர்களை பாதுகாத்தருள்வாயாக…
எங்கள் குடும்பத்திற்கு அமைதியை வழங்குவாயாக…
எங்கள் வாழ்க்கையின் கஷ்டங்களை எளிதாக்குவாயாக…
எங்களுக்கு ஹலாலான ரிஸ்கை வழங்குவாயாக…
எங்கள் ஈமானை பாதுகாத்தருள்வாயாக…
எங்கள் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக…
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲❤️
இந்த துஆ உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களுக்கும் பகிருங்கள்.