உங்களுக்கு எவ்வளவு Science Knowledge இருக்கு? | 40 GK Quiz in Tamil
Quiz World Tamil
0:00 / 0:00
உங்களுக்கு எவ்வளவு Science Knowledge இருக்கு? | 40 GK Quiz in Tamil
1 335 просмотров · 2 недели назад
Quiz World Tamil
1,61 тыс. подписчиков
1 335 просмотров · 2 недели назад
விலங்குகள் மற்றும் அறிவியல் பற்றிய உங்கள் பொது அறிவை சோதிக்க தயாரா?
இந்த Tamil Science GK Quiz-ல் மொத்தம் 40 கேள்விகள் உள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் 3 Options கொடுக்கப்பட்டுள்ளன. சரியான Answer-ஐ தேர்வு செய்து உங்கள் Score-ஐ கணக்கிடுங்கள்.
உலகின் மிகப்பெரிய மீன் எது?
எந்த பறவையால் பின்னோக்கி பறக்க முடியும்?
ஆக்டோபஸுக்கு எத்தனை கைகள் உள்ளன?
எந்த உயிரினம் தனது உடல் உறுப்புகளை மீண்டும் வளர்க்கும்?
வீடியோவை முழுவதும் பார்த்து உங்கள் Score-ஐ Comment செய்யுங்கள்!
#TamilGK #ScienceQuiz #TamilQuiz #GeneralKnowledge #GK