Перейти к содержимому

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்! (தாயுமானவர் பாடல் விளக்கம்)

இதோ கொஞ்சம் அமுதம்

0:00 / 0:00

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம்! (தாயுமானவர் பாடல் விளக்கம்)

20 761 просмотр · 7 месяцев назад
இதோ கொஞ்சம் அமுதம்
18,7 тыс. подписчиков
20 761 просмотр · 7 месяцев назад
பெறுவதற்கரிய சித்திகள் பல பெற்றுச் சாகசம் புரிவதைவிடச் சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பதே மாபெரும் சாதனை என்கிறார் தாயுமானவர். பிரசித்தி மிக்க அவரது ஒரு பாடலுக்கான எளிய விளக்கம், குரு - மாணவி உரையாடல் வடிவில். ------------------------- குரு மாணவி குரல்கள்: செயற்கை நுண்ணறிவு. ஆக்கம்: கவிஞர் பத்மதேவன். ---------------------    • ஞானக் கவியமுதம்      • தத்துவ அமுதம்   ----------------------- #spirituality #philosophy #advaita #nonduality #tamil #thayumanavar #mind