ஒரு நாகக் கோவில்… ஒரு நகரத்துக்கே பெயர்! | Nagaraja Kovil History
Aanmeegam With Mahi
0:00 / 0:00
ஒரு நாகக் கோவில்… ஒரு நகரத்துக்கே பெயர்! | Nagaraja Kovil History
390 просмотров · 4 дня назад
Aanmeegam With Mahi
87 подписчиков
390 просмотров · 4 дня назад
நாகர்கோவில் என்ற நகரத்தின் பெயருக்குப் பின்னால் இருக்கும் நாகராஜா கோவிலின் உண்மையான வரலாறு என்ன?
இந்த வீடியோவில் நாகராஜா கோவிலின் பல நூற்றாண்டு வரலாறு, சமணச் சிற்பங்கள், பார்சுவநாதர்–தரணேந்திரன் தொடர்பு, பழைய கல்வெட்டுகள், அனந்தகிருஷ்ணர் மற்றும் சிவன் வழிபாடு, கேரளத் தாந்திரீக மரபு, தனித்துவமான ஓலைக்கூரை சன்னதி, மண் பிரசாதம், நாகர் சிலைகளுக்கு செய்யப்படும் பால்–மஞ்சள் வழிபாடு, ஆயில்யம் மரபு ஆகிய அனைத்தையும் காணப் போகிறோம்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like செய்யுங்கள், Share செய்யுங்கள். அடுத்து எந்த கோவில் அல்லது ஆன்மீக வரலாற்றை Mahi ஆராய வேண்டும் என்று Comments-ல் சொல்லுங்கள்.
#NagarajaKovil #Nagercoil #AanmeegamWithMahi #NagarajaTemple #Kanyakumari #TempleHistory #TamilHistory #NagaWorship #SpiritualTamil #NagercoilHistory