“நாங்க ஓடி ஓடி வாங்கிய கொழும்பு ஸ்பெஷல் கோப்பை புட்டு! 😍 | Negative Comments-க்கு ஒரு பதில்!”
Raheema Begam
0:00 / 0:00
“நாங்க ஓடி ஓடி வாங்கிய கொழும்பு ஸ்பெஷல் கோப்பை புட்டு! 😍 | Negative Comments-க்கு ஒரு பதில்!”
11 125 просмотров · 3 дн. назад
Raheema Begam
3,74 тыс. подписчиков
11 125 просмотров · 3 дн. назад
சின்ன வயசுல நாங்க ஓடி ஓடி வாங்கி சாப்பிட்ட அந்த கொழும்பு ஸ்பெஷல் கோப்பை புட்டு 😍❤️
புட்டுக்குள்ள பாணி சுண்டல் வைத்து செய்யும் இந்த வித்தியாசமான ரெசிபி, கொழும்புல டீயோட சாப்பிட ஒரு அருமையான ஸ்நாக்ஸ்!
இந்த வீடியோல இந்த ரெசிபியை எப்படி செய்வதுன்னு பகிர்ந்திருக்கிறதோட, நம்ம வீடியோக்களுக்கு வரும் Negative Comments பற்றியும் சில விஷயங்களை மனசார பகிர்ந்திருக்கிறேன்.
குறிப்பாக புதுசா YouTube-க்கு வர்றவங்க, Negative Comments பார்த்து மனசு உடைந்து உங்க முயற்சியை கைவிடாதீங்க! 💪❤️
உங்களால் முடியும்… தொடர்ந்து முயற்சி செய்யுங்க! 🌸
வீடியோ பிடிச்சிருந்தா Like 👍 Share ❤️ Comment 💬 & Subscribe 🔔 பண்ண மறக்காதீங்க.
🔥 Hashtags
#கொழும்புஸ்பெஷல்
#கோப்பைபுட்டு
#KoppaiPuttu
#ColomboSpecial
#PuttuRecipe
#SriLankanFood
#SriLankanRecipes
#Puttu
#சிறுவயதுநினைவுகள்
#ChildhoodMemories
#NegativeComments
#NewYouTubers
#YouTubeMotivation
#DontGiveUp
#RahimaBegam #fyp #fy #foryou #trending #viral #koappaputtu #sweetputtu #snack #fypシ #food #cooking #trending #viral #delicious