9/10/26 ல் தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் வந்தன. இரு தொகுதிகளிலும் விஜய் கட்சி வென்றது.
Useful Matters
0:00 / 0:00
9/10/26 ல் தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் வந்தன. இரு தொகுதிகளிலும் விஜய் கட்சி வென்றது.
2 583 просмотра · 20 часов назад
Useful Matters
10,1 тыс. подписчиков
2 583 просмотра · 20 часов назад
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது. மற்ற காரணங்களை விட இவர்மீது எதிர்கட்சிகள் செய்த கடுமையான தரக்குறைவான தாக்குதல்கள் தான் பெரிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது.
நாம் தமிழர் தலைவர் சீமான் இம்முறையும் வெற்றியை நழுவ விட்டார். இவர் முக்கியமாக தன்னுடைய அணுகுமுறையை மறு பரிசீலனை பண்ண வேண்டும்.