பனியின் குளிரின் மெத்தையிலே / Thiruninravur Gospel Singers/Tamil Christmas song 2024
Heavenly Praise Singers
0:00 / 0:00
பனியின் குளிரின் மெத்தையிலே / Thiruninravur Gospel Singers/Tamil Christmas song 2024
6 451 просмотр · 1 г. назад
Heavenly Praise Singers
1,35 тыс. подписчиков
6 451 просмотр · 1 г. назад
பனியின் குளிரின் மெத்தையிலே தூங்கு பாலகா ஏழைத் தாயின் மடியிலே பாலா நீ கண்வளராய்
1.வண்ண மாளிகை துறந்து நீ ஏழைப் பாலனாய் தொழுவில் வந்தாய் பாவீகளை மீட்க வந்துதித்த பாலா நீ கண் வளராய்
2. இருளில் நடக்கும்
மானிடர் ஒளியைக் கண்டு மகிழ்ந்திட கண்மதி வானில் ஒளிர்ந்திட கண்மணி கண்வளராய்
3.விண்ணின் தூதர் வாழ்த்திட மண்ணில் மாந்தர் மகிழ்ந்திட வான ஜோதி இலங்கிட பாலா நீ கண்வளராய்