Перейти к содержимому

Joel Thomasraj Worship | Vivarikka Mudiyaadha + Vaakuraithavarae + Sarvagnani | Tamil Christian Song

Rainbow Gospel Media official

0:00 / 0:00

Joel Thomasraj Worship | Vivarikka Mudiyaadha + Vaakuraithavarae + Sarvagnani | Tamil Christian Song

22 021 просмотр · 1 г. назад
Rainbow Gospel Media official
47,8 тыс. подписчиков
22 021 просмотр · 1 г. назад
Lyrics:- விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே-2 நீர் நல்லவரே சர்வ வல்லவரே உம் கரங்கள் என் ஆதாரமே-2 1.ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர்-2 தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு மிகுதியான கிருபை காரணம் அதற்கு-நீர் நல்லவரே 2.துவங்கியதை முடிப்பீரே இறுதிவரை உடனிருப்பீரே-2 தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே தாமதம் ஆனாலும் அது நன்மையாய் முடியுமே-நீர் நல்லவரே -------------------------------------------------------------------------- வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே நீர் வாக்கு மாறாதவர் - 2 காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம் மனிதர்கள் மாறலாம் நீரோ என்றும் மாறாதவர் - வாக்குறைத்தவரே பொய் சொல்லவோ மனம் மாறவோ நீர் மனிதன் அல்லவே - 2 நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர் - 2 -------------------------------------------------------------------------------- 1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா #joelthomasraj #joelthomasrajsongs #acaavadi #joel #thomasraj #gabrielthomasraj #sampchelladurai #jeevanchelladurai #aftsongs #revsam #tamilchristianmessage #tamilchristianstatus #cross #prayer #solomonrobert #aftchurch #gospelmusic #sampchelladurai #jeevanchelladurai #Aftchennai #music #tamilchristian #tamilchristiansongs #tamilgospelsongs #christianmusic #worshipmusic #christiansongs #christmassongstamil #christmassongsintamilwithlyrics #revsam #aftchurch #tamilchristianmessage #tamilchristiansongs #jeevanchelladuraiclassics #sampchelladurai #aftsongs #Clips #Shortmessages #jesus #christianlyrics #christianlyricsstaus #christianwhatsappstatusintamil #tamilChristiansong #sampchelladurai #jeevanchelladurai #aftchurchchennai #aftmassage #bilbe #amen #tamilworshipsongs #TamilChristianstatus #tamilchristiansongs #godgrace #turegod #lyricssong #newtamilchristiansong #newchristiansong #love #jesussaves #salvationsong #salvation #gospel #tamilsong #bennyjohnjoseph #christmas #christiansongs #solomonrobertsongs #jebathotta_jeyageethangal #revsam #aftsongs #fathersjberchmans #jebathotta_jeyageethangal_songs #jebathotta_jeyageethangal #christmassongs #christmassongstamil #aftchurchchennai #aftchennai #aftsongs #aftchurch #jeevanchelladurai #revsam #revsampchelladurai #sampchelladuraimessages #sampchelladurai #christianmessages #christianshortmessages #jeevanchelladuraisongs #sampchelladuraisongs #FatherSJBerchmans #JebathottaJeyageethangal #HolyGospelMusic #aftchurchchennai #aftchennai #aftsongs #aftchurch #jeevanchelladurai #revsam #revsampchelladurai #sampchelladuraimessages #sampchelladurai #christianmessages #tamilchristianmessages #christianshortmessages #jeevanchelladuraisongs #sampchelladuraisongs #aftpraiseandworship #aftpraiseandworshipsongs #aftpraiseandworshipsongstamil #tamilchristiansongs #fathersjberchmans #jebathotta_jeyageethangal #jebathotta_jeyageethangal_songs #fatherberchmanssongs