Перейти к содержимому

Traffic-ல Car OFF ஆகுதா? 😰 Bumper to Bumper Traffic-ல Car ஓட்ட இந்த Simple Tips தெரிஞ்சுக்கோங்க! 🚦

Surrya Driving Schools

0:00 / 0:00

Traffic-ல Car OFF ஆகுதா? 😰 Bumper to Bumper Traffic-ல Car ஓட்ட இந்த Simple Tips தெரிஞ்சுக்கோங்க! 🚦

7 244 просмотра · 1 день назад
Surrya Driving Schools
3,76 тыс. подписчиков
7 244 просмотра · 1 день назад
YTraffic-ல car ஓட்டும்போது அடிக்கடி Car OFF ஆகுதா? 😰 Bumper-to-bumper traffic-ல எப்படி STOP பண்ணணும்? எப்படி smooth-ஆ MOVE பண்ணணும்? எப்படி traffic-ல car-ஐ quick-ஆ move பண்ணணும்? 🚗🚦 இந்த video-ல beginners மற்றும் புதிய car drivers தெரிஞ்சுக்க வேண்டிய simple & practical tips-ஐ step-by-step-ஆ பார்க்கலாம். 👇 ✅ Traffic-ல Car OFF ஆகாமல் எப்படி control பண்ணுவது? ✅ எப்போது Stop பண்ண வேண்டும்? 🛑 ✅ Stop ஆன பிறகு எப்படி smooth-ஆ move பண்ணுவது? ✅ Bumper-to-bumper traffic-ல car control tips ✅ Traffic-ல confidence-ஆ drive பண்ண practical tips இந்த video useful-ஆ இருந்தால் Like 👍 Share ↗️ & Subscribe 🔔 பண்ணுங்க. Traffic-ல car ஓட்ட கஷ்டப்படுற உங்க friends & family-க்கும் இந்த video-வை share பண்ணுங்க! ❤️ 🔎 Hashtags #CarDriving #TrafficDriving #BumperToBumperTraffic #DrivingTips #BeginnersDriving #CarDrivingTips #TamilDriving #DrivingSchool #LearnCarDriving #TrafficTips #CarControl #Tamil #SurryaDrivingSchools