Перейти к содержимому

ஆயிரம் தாமரை மொட்டுகளே பாடல் | aayiram thamarai mottukkale song | Janaki | Spb | Karthik, Radha Song

4k Classic Movies & Song

0:00 / 0:00

ஆயிரம் தாமரை மொட்டுகளே பாடல் | aayiram thamarai mottukkale song | Janaki | Spb | Karthik, Radha Song

2 018 874 просмотра · 5 л. назад
4k Classic Movies & Song
585 тыс. подписчиков
2 018 874 просмотра · 5 л. назад
#spbhits #janakisongs #lovesongs ஆயிரம் தாமரை மொட்டுகளே பாடல் | aayiram thamarai mottukkale song | Janaki | Spb | Karthik, Radha Song . Tamil Lyrics in description . பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………………… குழு : …………………………. பெண் : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே ஆண் : ஓ ஓஓ ஓஓ கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று பெண் : ஆஆ ஆஆ ஆஆ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று ஆண் : உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும் பெண் : புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும் ஆண் : அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும் குழு : { ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே } (2) குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : ஹே வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் பெண் : புல்வெளியின் மீது ரெண்டு பூ மாலை ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை ஆண் : கல் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் குழு : ஆயிரம் தாமரை பெண் : நன நன குழு : ஆயிரம் தாமரை பெண் : நனநனநன நனநனநன நனநனநன குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே