Перейти к содержимому

ஸ்ரீ வீரக்கல் சவடம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நான்காம் நாள் - பாகம் 1

Veerakkal Sowdamman Thiru Kovil Official

0:00 / 0:00

ஸ்ரீ வீரக்கல் சவடம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நான்காம் நாள் - பாகம் 1

183 просмотра · 8 дн. назад
Veerakkal Sowdamman Thiru Kovil Official
69 подписчиков
183 просмотра · 8 дн. назад
நாள் 4 – 24.06.2026 – புதன்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் – மாங்கல்ய இசை, விநாயகர் பூஜை, நான்காம் கால யாக பூஜை, எஜமான பூஜை, மகாபூர்ணாஹுதி, தீபாராதனை காலை 6.45 மணி – கடம் புறப்பாடு காலை 7.00 – 7.15 மணி – கோபுர மஹா கும்பாபிஷேகம் காலை 7.25 மணி – அருள்மிகு மூலவர் ஸ்ரீ செளடாம்பிகைக்கு மஹா கும்பாபிஷேகம், தீர்த்தாபிஷேகம், பிரசாதம் வழங்குதல் காலை 11.00 மணி – மகா அபிஷேகம், எஜமான பிரசாதம் வழங்குதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் காலை 11.30 மணி – சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலில் மரியாதை செய்தல்