Перейти к содержимому

யாழ்ப்பாணத்து நெத்தலி கருவாட்டு பொரியல் | Fried Sprats | Nethali karuvadu fry | Neththali meen

Yarl Samayal

0:00 / 0:00

யாழ்ப்பாணத்து நெத்தலி கருவாட்டு பொரியல் | Fried Sprats | Nethali karuvadu fry | Neththali meen

31 262 просмотра · 4 г. назад
Yarl Samayal
68 тыс. подписчиков
31 262 просмотра · 4 г. назад
வாங்க இன்னைக்கு நாம யாழ்ப்பாணத்தில மிக பிரபலமான நெத்தலி மீன் கருவாடு வச்சு ஒரு பொரியல் செய்து பாப்பம், இலகுவா செய்யலாம் ஆனா சுவை வேற லெவல்ல இருக்கும், நீங்களும் இப்பிடி செய்து புட்டு அல்லது சோறு ஓட சாப்பிட்டு பாருங்க, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என Ingredients for Nethali Poriyal | நெத்தலி கருவாடு பொரியல் தேவையான பொருட்கள் நெத்தலி கருவாடு - Anchovy Dried fish வெங்காயம் - Onion பச்சை மிளகாய் - Green Chili செத்தல் மிளகாய் - Red Chili உள்ளி - Garlic இஞ்சி - Ginger நல்லெண்ணெய் - Sesame Oil உப்பு - Salt #DriedFish #jaffnasFish #Karuvadu #கருவாடு #நெத்தலி #Nethali #jaffnacooking #jaffnarecipies #Jaffna Follow Yarl Samayal on Social media Facebook -   / yarlsamayal   Instagram -   / yarl_samayal   subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :    / yarlsamayal   Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.