Перейти к содержимому

New Christian Song | நீரே நிரந்தர உறவே ...| Sam Vishal | Sharran Surya | Fr.Michael Mariadas

Vincey Productions

0:00 / 0:00

New Christian Song | நீரே நிரந்தர உறவே ...| Sam Vishal | Sharran Surya | Fr.Michael Mariadas

255 362 просмотра · 5 лет назад
Vincey Productions
3,79 млн подписчиков
255 362 просмотра · 5 лет назад
Watch and Share New Tamil Christian Song | Neere Niranthara Urave Singer : Sam Vishal Music : Sharran Surya Lyric- Fr.Michael Mariadas Keyboard Programming - Sharran Surya Rhythm Programming - Edwin Selvaraj Camera - S.Saravanan Editing & Direction - I.Vincent Raj Studio Assistants- M.Sada, P.Manoher Recorded, Mixed & Mastered by - I.Vincent Raj At- Vincey Productions Studio & Produced by - Vincey Productions For Song Download . You can also visit us at : Website https://www.vinceypro.com instagram https://instagram.com/vincey_producti... You can like us at : Facebook Account   / vinceyproduc.  . You can like us at : Facebook Page   / vincey-produ.  . You can watch us at: Google Plus https://plus.google.com/u/0/+VinceyPr... நீரே நிரந்தர உறவே இயேசுவே இயேசுவே மாறா மகிமையும் உமக்கே இயேசுவே.... உமதன்பை நானும் நினைத்திருப்பேன் உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன் உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன் மறவேன்.... உம்மையே...- நீரே நிரந்தர 1.நோயில் படுத்த போதும் தேடி அணைத்தீர் தேவன் நீரே உம்மை மறந்த போதும் என்னை நீரோ மறந்ததில்லை இதுவரை நானும் அறிந்திட்டத்தில் உமதன்பு தானே அதிசயமே நேசமான தேவன் நீரே தானே ஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர 2.வாதை தொடர்ந்த போதும் தேவை அறிந்து தேற்றினீரே கண்ணீர் வடிந்த நேரம் அன்னையாகி அணைத்து கொண்டீர் எதுவந்த போதும் பயமில்லையே உமதன்பு தானே பரவசமே பாரம் நீங்க தோளில் தாங்குவீரே பாசப் பார்வையாலே தேற்றுவீரே-நீரே நிரந்தர