Vizhigalil Kanneer / விழிகளில் கண்ணீர் (Tamil Worship) - Living Sacrifice Worship Music
Living Sacrifice Christian Worship
0:00 / 0:00
Vizhigalil Kanneer / விழிகளில் கண்ணீர் (Tamil Worship) - Living Sacrifice Worship Music
489 просмотров · 11 дней назад
Living Sacrifice Christian Worship
7 подписчиков
489 просмотров · 11 дней назад
📖 "He will wipe away every tear from their eyes..." - Revelation 21:4
Living Sacrifice Worship Music presents: Vizhigalil Kanneer, a heart-felt Tamil worship song expressing deep gratitude and reliance on the Holy Spirit (Aaviyanavare). May this song bless you, comfort you, and guide you into His presence.
🎵 Credits:
Lyrics & Composition: Prince Narayanan
Music Arrangement & Production: Prince Narayanan
Video Production (I2V/CapCut): Prince Narayanan
📜 Full Tamil Lyrics (விழிகளில் கண்ணீர்)
[Chorus]
விழிகளில் கண்ணீர் வழிகிறதே
விந்தையான உம் அன்பை நினைக்கையிலே
ஆவியானவரே ஆவியானவரே
ஆட்கொண்டு என்னை நடத்திடும்
[Verse 1]
தாயைப் போல தேற்றி
தந்தை போல ஆற்றி
அனுதினமும் நடத்துகிறீர் உம் அன்பினால்
சேதம் ஒன்றும் என்னை
அணுகாமல் காத்து நிதமும்
நடத்துகிறீர் உந்தனின் கிருபையினால்
[Build-up]
ஏந்துவேன் சுமப்பேன்
தப்புவிப்பேன் என்றீர்
உம் உள்ளங்கைகளில்
என்னை பொறித்து வைத்தீர்
கண்மணி போல் என்னை
காக்கும் தேவா
[Verse 2]
யாரும் இல்லா நிலையில்
தனித்து நின்ற வேளை
நண்பராகக் கூட நின்றீர் உம் அன்பினால்
யாதும் அறியா நிலையில்
கலங்கித் திகைத்த நேரம்
உதவி செய்தீர் உந்தனின் கிருபையினால்
[Chorus Return]
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாதவர் நீர்
கைவிடவுமாட்டீர்
விலகிடவுமாட்டீர்
உம்மைப்போல தேவன்
யாருமுண்டோ?
[Chorus]
விழிகளில் கண்ணீர் வழிகிறதே
விந்தையான உம் அன்பை நினைக்கையிலே
ஆவியானவரே ஆவியானவரே
ஆட்கொண்டு என்னை நடத்திடும்
🕊️ About Living Sacrifice Worship Music:
We are dedicated to creating authentic, Bible-centered worship and devotional music in Tamil. Our mission is to see lives transformed by the power of the Holy Spirit.
👉 Subscribe and turn on notifications so you never miss a new song!
#Worship #TamilChristianSong #HolySpirit #Aaviyanavare #VizhigalilKanneer #LivingSacrificeWorshipMusic #TamilLyrics #PianoViolinWorship #PrinceNarayanan #Devotional