ஜெர்மனியில் வெண்டைக்காய் வளர்ப்பது கஷ்டமா?
Bala's Garden Germany
0:00 / 0:00
ஜெர்மனியில் வெண்டைக்காய் வளர்ப்பது கஷ்டமா?
1 187 просмотров · 2 мес. назад
Bala's Garden Germany
413 подписчиков
1 187 просмотров · 2 мес. назад
ஐரோப்பாவில் வெண்டைக்காய் வளர்ப்பது கஷ்டம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஜெர்மனியில் என்னுடைய தோட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வெண்டைக்காய் நன்றாக வளர்ந்து காய்கள் கிடைக்கின்றன. 🌱🇩🇪
இந்த வீடியோவில் ஜெர்மனி போன்ற குளிரான காலநிலையில் வெண்டைக்காயை எப்போது விதைப்பது, எப்போது வெளியில் நடவு செய்வது, சரியான இடத்தை எப்படி தேர்வு செய்வது மற்றும் செடிகளை எப்படி பராமரிப்பது என்பதை என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் பகிர்ந்துள்ளேன்.
நீங்களும் ஐரோப்பாவில் வெண்டைக்காய் வளர்த்து பார்த்திருக்கிறீர்களா? உங்கள் அனுபவத்தை Comment-ல் பகிருங்கள். ❤️
🌱 Bala’s Garden Germany
Hydroponics | Gardening | Organic Gardening | Germany
#வெண்டைக்காய் #Okra #GermanyGardening #GardeningInGermany #BalaGardenGermany #HydroponicGarden #VegetableGarden #OkraGrowing #யாழ்ல் இப்படி ஒரு தோட்டம் #jaffnafoods #jaffna Garden