Перейти к содержимому

438. இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல | Karaoke | Yesuve Enakku Endru Yarume Illa

Vetrisaipadal

0:00 / 0:00

438. இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல | Karaoke | Yesuve Enakku Endru Yarume Illa

40 434 просмотра · 3 года назад
Vetrisaipadal
21,2 тыс. подписчиков
40 434 просмотра · 3 года назад
இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன் உம்மைத் தேடியே ஒடி வருகிறேன் பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன் யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு குரலுடன் பாடலைக் கேட்க: https://bit.ly/சாமிப்பாட்டு-438 #வெற்றிசைப்பாடல்-438 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke _________________________________________ பாடற்தொகுப்புகள் (Playlists): அனைத்துப் பாடல்கள்:    • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)   வருகைப் பாடல்கள்:    • 1. வருகைப் பாடல்கள்   தியானப் பாடல்கள்:    • 2. தியானப் பாடல்கள்   காணிக்கைப் பாடல்கள்:    • 3. காணிக்கைப் பாடல்கள்   திருவிருந்துப் பாடல்கள்:    • 4. நற்கருணைப் பாடல்கள்   மரியன்னைப் பாடல்கள்:    • 5. மரியன்னை பாடல்கள்   தவக்காலப் பாடல்கள்:    • 6. தவக்காலப் பாடல்கள்   கிறிஸ்து பிறப்பு பாடல்கள்:    • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்   பிற பாடல்கள்:    • 8. பிற பாடல்கள்   _________________________________________ Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!! பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.