Перейти к содержимому

6.6.1 - அரவணையான் - திருவடித் திருத்தாண்டகம் - thiruvadith thiruththANdagam - meaning

Siva Siva

0:00 / 0:00

6.6.1 - அரவணையான் - திருவடித் திருத்தாண்டகம் - thiruvadith thiruththANdagam - meaning

751 просмотр · 2 года назад
Siva Siva
25,5 тыс. подписчиков
751 просмотр · 2 года назад
Playlist:    • Thevaram - பன்னிரு திருமுறை - தொகுப்பு-1 -...   திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.6 – திருவதிகை - "திருவடித் திருத்தாண்டகம்" aravanaiyan sindhiththu - thiruvadi thiruthandagam Dharmapuram Swaminathan: தர்மபுரம் சுவாமிநாதன்:    • Thiruadigai Veeratrtanam (Thiruvadith Thir...   பாடல் எண் : 1 அரவணையான் சிந்தித் தரற்றும்மடி .. அருமறையான் சென்னிக் கணியாமடி சரவணத்தான் கைதொழுது சாரும்மடி .. சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி பரவுவார் பாவம் பறைக்கும்மடி .. பதினெண் கணங்களும் பாடும்மடி திரைவிரவு தென்கெடில நாடன்னடி .. திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. Word separated: அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி; .. அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி; சரவணத்தான் கைதொழுது சாரும் அடி; .. சார்ந்தார்கட்கு-எல்லாம் சரண் ஆம் அடி; பரவுவார் பாவம் பறைக்கும் அடி; .. பதினெண்-கணங்களும் பாடும் அடி; திரை விரவு தென்-கெடில நாடன் அடி; .. திரு-வீரட்டானத்து எம் செல்வன் அடி. ====== thirunāvukkarasar thēvāram - padhigam 6.6 – thiruvadhigai - "thiruvadith thiruththāNdagam" pādal eN : 1 aravaNaiyān sindhiththu aratrum adi; .. arumaṟaiyān sennikku aNi ām adi; saravaNaththān kaithozhudhu sārum adi; .. sārndhārgatku-ellām saraN ām adi; paravuvār pāvam paṟaikkum adi; .. padhineN-gaNaṅgaLum pādum adi; thirai viravu then-kedila nādan adi; .. thiru-veerattānaththu em selvan adi. V. Subramanian =========