Перейти к содержимому

நாடும் நகரமும் நன்கு அறியும்படி’நமோ நாராயணாய' என்று பாடுங்கள் l #dddp 7 | #Dr.Uv.Venkatesh

Kavasam Konnect

0:00 / 0:00

நாடும் நகரமும் நன்கு அறியும்படி’நமோ நாராயணாய' என்று பாடுங்கள் l #dddp 7 | #Dr.Uv.Venkatesh

23 143 просмотра · 2 года назад
Kavasam Konnect
599 тыс. подписчиков
23 143 просмотра · 2 года назад
#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi Song rendition Smt Swetha Varadaprasath ஏழேழு தலைமுறையாக பகவானுக்கு பல்லாண்டு பாடுகிறோம் பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு - 4 ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து கூடு மனம் உடை யீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று பாடு மனம் உடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே மக்கள் துயர் தீரும் நேரம் வரும்... அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம். வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது.. அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது, இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது இது நமக்குள் இறைவன் தந்த பந்தம் இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம் இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம் அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம் தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில் காணத் தவறாதீர்கள் மற்றும் உங்கள் சங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 8.30 மணிக்கு பார்க்கலாம் அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம் Join this channel to get access to Exclusive Content:    / @kavasamkonnect   Stay Connected with us! Follow us for further updates: ► YouTube:    / kavasamtv   ► Facebook:   / kavasamkonnectfb   ► Instagram:   / kavasamkonnect